மன்னிக்கனும். பயர்பாக்ஸ் ஐ மீண்டும் புதிதாக நிறுவ வேண்டியிருந்தது. அதனால் பிரச்சினை. திவே
On 8/9/07, ஆமாச்சு <[EMAIL PROTECTED]> wrote: > வணக்கம், > > பலரும் பதிலெழுதுவது மகிழ்ச்சியும் ஊக்கமுமளிப்பதாக உள்ளது.. > > துவக்கத்தில் சிரமம் தான் ஆயினும் நம்மொழியில் தட்டெழுதி அனுப்ப முயற்சிக்குமாறு > கேட்டுக் கொள்கி > றோம். > > சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்... > > நன்றி. > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! > வாழிய பாரத மணித்திரு நாடு! > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > -- BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY! -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
