வணக்கம், இது வரை தமிழாக்கி வந்த குனு/ இணையத் தளப் பக்கங்களைத் தொகுத்து "குனுவறம்" எனத் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளேன்.
சரவையாகவே இன்னும் உள்ளது. மறு ஆய்வுச் செய்யப் பட வேண்டியுள்ளது. பதிவிறக்க: http://amachu.net/download/gnu_aram.odt -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
