வணக்கம்,

சில நாட்களுக்கு முன்பு வரை ஒழுங்காக இருந்து வந்த
irctc.co.in<http://irtc.co.in>தளம் தற்போது சரிவரத் தெரிவதில்லை.
அணுகுக:
http://www.irctc.co.in/helpandinfo.html

காரணம் அவர்களின் புதிய வடிவமைப்பு இன்டர்னெட் எகஸ்புளோரருக்காகப் பிரத்யேகமாக
வடிவமைக்கப் பட்டுள்ளதே! இதனைச் சாடும் முகமாகவும் அவர்களின் தளம் பயர்பாக்ஸ்
முதலிய திறந்த/ கட்டற்ற உலாவிகளை ஏற்றொழுகும் படிக்கு வடிவமைக்கப் பணித்தும்
[EMAIL PROTECTED] என்ற முகவரிக்கு மடலெழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பலருக்கும்  இத்தகவலைப் பறைசாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

இம்முகப்புகளெல்லாம் விரைவில் நம்மொழியில் வரும் என எதிர் பார்ப்போம். இல்லைனா
அதுக்கும் ஏதாவது செய்ய  வேண்டியதுதான். ;-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க