வணக்கம், கட்டற்ற மென்பொருள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்றை, இன்று காலை எஸ்.எஸ். ஜெயின் கல்லூரி (தி நகர், சென்னை) மாணவர்களுக்கு, நானும் பாரதியும் ஒருங்கிணைத்து நடத்தினோம்.
விரிவுரையாளர்களும் மாணவர்களுமாக இருநூற்றுக்கும் நெருக்கமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், நல்லதொரு துவக்கமாகத் தோன்றியது. -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
