நல்ல செய்தி ராம்தாஸ்.. கலந்துரையாடலின் தொகுப்பு கிடைக்குமா?
முடிவில் நல்ல துவக்கம் என்று சொன்னீர்கள்.. மாணவர்களின் கருத்துக்கள் எப்படி? On 8/31/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote: > > வணக்கம், > > கட்டற்ற மென்பொருள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்றை, > இன்று காலை எஸ்.எஸ். ஜெயின் கல்லூரி (தி நகர், சென்னை) மாணவர்களுக்கு, > நானும் பாரதியும் ஒருங்கிணைத்து நடத்தினோம். > > விரிவுரையாளர்களும் மாணவர்களுமாக இருநூற்றுக்கும் நெருக்கமானோர் கலந்து > கொண்டனர். > > நிகழ்ச்சியின் நிறைவில், நல்லதொரு துவக்கமாகத் தோன்றியது. > > -- > அன்புடன், > ஆமாச்சு. > http://amachu.net > > வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! > வாழிய பாரத மணித்திரு நாடு! > > > > > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > >
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
