கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் பொதுச்சொல்லும் வருமாறு,
1) bugs - வழு 2) எழுத்துருவாக்கம் - encoding 3) பயன்பாடு - application 4) வழு - bug 5) பிழை - error 6) தேர்வுகள் - options 7) பதிவிறக்கம் - download 8) ஊடகம் - media 9) கருவிப்பட்டி - toolbar 10) key - துருப்பு 11) பாகம் - component 12) அடிதொடர்க - subscribe 13) அடைவு - folder 14) file - கோப்பு 15) சாளரம் - window 16) தறி - thread 17) செயற்பாடு - functions 18) இடைமுகப்பு - interface 19) வடிவமைப்பு - Configuration 20) பகுதி - Module 21) செருகு - plugin 22) தருநர் - host 23) செயற்பாடு - function 24) நெறி - protocol 25) திரை - desktop 26) பரிமாற்றம் - transfer 27) பட்டி - menu 28) உருப்படி - item 29) மாற்று - proxy 30) script - எழுத்துரு 31) பல்லூடகம் - multimedia 32) நேர்நிரல் - scripts 33) தவிர்க்க - Ignore 34) துடை - clear 35) சுருக்குவழி - shortcut 36) விடுவி -unlock 37) lock - சாற்று 38) நினைவுக்குறிகள் - Bookmarks 39) வழிசோதிக்க - filter 40) மின்னெழுத்து - font 41) glyph - எழுத்துரு 42) வழு நோட்ட அமைப்பு - Bug tracking system 43) widget - சாளரக் கருவி 44) பலகை - dialog 45) பட்டி - bar 46) மாறிகள் - variants 47) trash - அகற்றிடம் - அகற்றப் பட்டவை இருக்குமிடம் 48) delete - அகற்றுக 49) முடக்குக - disable 50) enable - செயற்படுத்துக 51) தேடுக - search 52) வழங்கி - server 53) வாங்கி - client அன்புடன், ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
