On Thursday 01 November 2007 11:04:50 amachu wrote: > கேபசூ தமிழாக்கும் போது அவ்வப்போது குறித்து வந்த கலைச் சொல்லும் > பொதுச்சொல்லும் வருமாறு,
தொடர்ச்சி.. 54) pattern - மாதிரி 55) navigate - சுற்று 56) நுழை - login 57) store - சேமி 58) save - காக்க 59) ability - திறன் 60) efficiency - ஆற்றல் 61) save as - மாற்றிக் காக்க 62) menu - மெனு - இழுதி 63) பொத்தான் - button - மென்மேடு 64) folder - அடைவு 65) locale - அகம் 66) home - அகம் 67) select - தேர்வு 68) வெளி - space 69) options - வாய்ப்புகள் - தேர்வுகள் 69) popup - மேலெழும்பிய 70) வகை - type 71) porting - பெயர்த்தல், உ.ம்: சனிப் பெயர்ச்சி, புலம் பெயர்தல் 72) tray - இழுதட்டு 73) தாய் - parent 74) சேய் - child 75) சுழிமுன் - negative - சுழியத்துக்கு முன் - சு.மு 76) சுழிபின் - positive - சுழியத்துக்குப் பின் - சு.பி 77) build - சமை 78) test -சோதி 79) dependency - சார்புடைமை 80) compile - ஒடுக்கு 81) interpret - வரியொடுக்கு 82) process - பணியாக்கம் 83) argument - துப்பு 84) kill - முடி 85) shutdown - அணை 86) start - துவக்கு 87) load - ஏற்று 88) reload - மீளேற்று 89) boot - ஏவுக 90) pull - பறி 91) push - தள்ளு 92) boot loader - ஏவி ---------------------------------- http://gnu.org/home.ta.shtml 93) kernel - கரு 94) Operating System - இயங்குத் தளம் 95) Free Software - கட்டற்ற மென்பொருள் 96) Software - மென்பொருள் 97) நிரல் - program 98) மூலம் - source 99) project - திட்டம் 100) object - பொருள் 101) framework - வார்ப்பு 102) பொதிகள் - packages 103)உருதிரிபு - encryption, உருமீட்பு - decryption 104) பயன்பாடுகள் - application ------------------------------- http://gnu.org/philosophy/free-sw.ta.html 105) மென்பொருள் - software 106) நிரல் - program 107) கட்டற்ற - free 108) இரும - binary 109) நிறுவுநிலை - executable 110) பதிப்புரிமை - copyright 111) உரிமம் - license 112) பாகங்கள் - components -------------------------------- 113) subscribe - சேரவும் 114) unsubscribe - விலகவும் அன்புடன், ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
