சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுவும் , கட்டற்ற மற்றும் திறந்த மூல மென் வளத்துக்கான தேசிய மை யமும் இணைந்து வரும் 2008 பிஃப்ரவரி 01, 02, 03 ஆகியத் தேதிகளில் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் மாநாட்டினை நடத்துவதாக முடிவுசெய்யப் பட்டுள்ளது.
அது சமயம் தமிழ் சார்ந்த விஷயங்களுக்கு பொறுப்பெடுக்கலாம் என உத்தேசம் கொண்டுள்ளோம். தங்கள் கருத்துக்களை அறியத் தரவும். "வேட்கை" என்ற பெயரில் துணை மாநாடாக இதனை இந்நாட்களில் எடு த்துச் செல்ல உத்தேசம். --- அன்புடன் ஆமாச்சு
signature.asc
Description: This is a digitally signed message part.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
