On Jan 10, 2008 8:43 PM, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote:
> வணக்கம், > > பிப்ரவரி 01, 02, 03 தேதிகளில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாடு > நாமறிந்ததே! அது சமயம் "கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும்" எனும் தலைப்பில் > மரத்தடியின் கீழ் இதுவரை நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கிற விடயங்களையும் இனி > நடைபெற வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கலாம். > http://registration.fossconf.in/web/talkfull/8/ -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
