On Friday 18 January 2008 06:54:48 இவான் wrote: > நான் உபுண்டு 7.10 நிறுவியுள்ளேன். பின்னர் தபுண்டுவையும் பதிவிறக்கி > நிறுவினேன். அதில் ஸ்கிம்மில் தமிழ் 99 தட்டச்சு முறையெல்லாம் வரவில்லை. ஏன் > என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.
https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto மேற் குறிப்பிடப் பட்டுள்ள பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளவை உதவுகிறதா எனப் பார்க்கவும்.. -- அன்புடன், ஆமாச்சு மதில்களும் சுவர்களும் இல்லா உலகம் - இது சன்னல் கதவுகளைத் தவிர்க்கும் தருணம்
signature.asc
Description: This is a digitally signed message part.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
