இல்லை ராமதாஸ் நீங்கள் அனுப்பிய தொடர்பில் உள்ள விசயங்கள் உதவவில்லை. ஆனால்
மயூரனின் பதிவு கொஞ்சம் உதவியது. (
http://tamilgnu.blogspot.com/2007/05/blog-post.html ). ஆனாலும் என்னால் இதனை
சரி செய்ய முடியவில்லை.

" சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை செய்யாமல்
அடம்பிடிக்கும். " --- இது தான் பிரச்சனையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க