வணக்கம் நண்பர்களே

நேற்றைய தினம் கட்டற்ற மென்பொருள் மாநாடு துவங்கியது. இன்று பிப்ரவரி இரண்டு
மதியம் பன்னிரெண்டு மணி முதல் ஒரு மணி வரையும் பின்னர் மாலை மூன்று மணித்
துவங்கி ஐந்து மணி வரையும் கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்புகள் நடைபெறும்.

இத்தகைய வகுப்பு நாளை காலை பத்து மணிமுதல் பன்னிரெண்டு மணி வரையிலும் நடைப் பெற
உள்ளது. விருப்பமுள்ளோர் கலந்து கொண்டு பயனடையலாமே!

02/02/2008 - மதியம் 12.00 முதல் 1.00 வரை & மாலை 3.00 முதல் 5.00 வரை
03/02/2008 - காலை 10.00 முதல் 12.00

இடம்: இராஜம் அரங்கம், எம் ஐ டி வளாகம், சென்னை


அன்புடன்
ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க