Ramdas, I regret not coming for the conference.. Hope, i could get updates on this..
Regards, Senthil Raja On 2/2/08, ம. ஸ்ரீ ராமதாஸ் <[EMAIL PROTECTED]> wrote: > > வணக்கம் நண்பர்களே > > நேற்றைய தினம் கட்டற்ற மென்பொருள் மாநாடு துவங்கியது. இன்று பிப்ரவரி இரண்டு > மதியம் பன்னிரெண்டு மணி முதல் ஒரு மணி வரையும் பின்னர் மாலை மூன்று மணித் > துவங்கி ஐந்து மணி வரையும் கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்புகள் நடைபெறும். > > இத்தகைய வகுப்பு நாளை காலை பத்து மணிமுதல் பன்னிரெண்டு மணி வரையிலும் நடைப் > பெற உள்ளது. விருப்பமுள்ளோர் கலந்து கொண்டு பயனடையலாமே! > > 02/02/2008 - மதியம் 12.00 முதல் 1.00 வரை & மாலை 3.00 முதல் 5.00 வரை > 03/02/2008 - காலை 10.00 முதல் 12.00 > > இடம்: இராஜம் அரங்கம், எம் ஐ டி வளாகம், சென்னை > > > அன்புடன் > ஆமாச்சு > > > > > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > >
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
