இம்மாத வகுப்புகள் வரும் இருபத்தியேழாம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இடம்: ஏயுகேபிசி மையம், எம் ஐ டி வளாகம், குரோம்பேட்டை

நேரம்: காலை சரியாக பத்து மணிக்கு.

நிகழ்விற்கான முன்பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. தங்கள் பெயர், முகவரி,
மின்னஞ்சல் முகவரி, தொழில், தொடர்பு எண் ஆகியவற்றை எமது மின்னஞ்சல் முகவரிக்கு
தனிப்பட்டு அனுப்பி வைக்கவும்.

-- ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க