2008/5/1 Anna Kannan <[EMAIL PROTECTED]>:

> இந்த வார ஆனந்த விகடனுடன் ஆனந்த அலை என்ற விசிடி இலவச இணைப்பாக வந்துள்ளது.
> அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால், விசிடி என்று வெளியே
> போட்டுள்ளது. உபுண்டு கணினியும் VCD protocol source  சொருகி தேவை என்கிறது.
> எனவே அதற்குள் இருப்பது விசிடி வழி காணக்கூடிய ஒளிப்படமாய் இருக்கலாம்.
>
> - அ.க.
>
>

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
  • Re: [உபுண்டு தமி... ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M

அவர்களுக்கு பதிலளிக்க