2008/5/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>:
> > > 2008/5/1 Anna Kannan <[EMAIL PROTECTED]>: > > > இந்த வார ஆனந்த விகடனுடன் ஆனந்த அலை என்ற விசிடி இலவச இணைப்பாக வந்துள்ளது. > > அதற்குள் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால், விசிடி என்று வெளியே > > போட்டுள்ளது. உபுண்டு கணினியும் VCD protocol source சொருகி தேவை என்கிறது. > > எனவே அதற்குள் இருப்பது விசிடி வழி காணக்கூடிய ஒளிப்படமாய் இருக்கலாம். > > > > - அ.க. > > > > > நல்லது இதற்கு தாங்கள் mplayer நிறுவிக் கொள்ளுவது நல்லது. உபுண்டுவுடன் கிடைக்கப் பெறும் பதிவொளி இயக்கிகள் இதற்கு அதிகம் துணை புரிவதில்லை. mplayer நிறுவ Synaptic Package Manager பயன்படுத்தவும். நிறுவிய பின்னர், வட்டினை உள்ளிட்டு, Alt-F2 கொடுத்து, mplayer vcd://2 போன்று ஆணைகள் இட்டு வட்டில் உள்ளவற்றை காண இயலும். முயற்சித்து விட்டு சொல்லவும். -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
