இல்லை வேண்டாம். அதில் தமிழ் எழுத்துருக்களுக்கு எதோ பிரச்சனை போல. நீங்கள் சொன்ன அதே காரணத்திற்காகத்தான் நானும் உபுண்டுவிற்கு மாறினேன். இணைய வேகமும் உபுண்டுவில் சற்று கூடுதலாகவே இருக்கிறது என்பது உண்மை.
கணினியில் டிவிடி பார்ப்பதற்கு தாங்கள் plugins நிறுவ வேண்டும்.
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
