On Sunday 25 May 2008 09:41:37 Anna Kannan wrote: > அன்புள்ள ஆமாச்சு, > > நலமா? > > உங்கள் தொலைபேசி எண் மாறிவிட்டதா? சில முறைகள் முயன்றேன். உங்களைப் பிடிக்கவே > முடியவில்லை. >
பழைய எண் இல்லை. எமது அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வீட்டு எண்ணில். சிக்காமல் போ னதற்கு மன்னிக்கவும். > என் உபுண்டுவில் (Ubuntu 7.10 - the Gutsy Gibbon - released in October 2007) > இணையதளங்களில் உள்ள வீடியோ படங்கள் இயங்கவில்லை. டிவிடியும் இயங்கவில்லை. நானே > இணைய தளங்களில் இது குறித்துத் தேடி, > தாங்கள் சினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் திறந்து ubuntu-restricted-extras தேடி நிறுவிக் கொ ள்ளவும். அது சற்று நேரம் பிடிக்கும். பின்னர் தாங்கள் குறிப்பிட்ட சிக்கல்கள் தீரும் என நினைக்கிறேன். அதன் சோதனை விவரத்தை தெரியப்படுத்தவும். > > இணைய தளங்களில் வீடியோ பார்க்கும் வசதி என்பது, அடிப்படை உறுப்பாக ஆகி, வெகு > காலம் ஆகிறது. இன்னும் உபுண்டுவில் இவ்வளவு போராட்டமா? ஏதேனும் ஒரு வழி > சொல்லுங்கப்பா. > இல்லைன்னா நீங்க இவ்ளோ கத்துக்கிட்டிருப்பீங்களா? ;-) கத்துப்போம் கத்துக் கொடுப்போம். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
