வணக்கம், குனு தமது இருபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்த குனு இணைய தள பக்கம் வருமாறு,
http://www.gnu.org/fry/happy-birthday-to-gnu.html இத்தருணத்தில் முன்னமே செய்து முடித்துள்ள கட்டற்ற மென்பொருள் தொடர்பான ரிச்சர்ட் ஸ்டால்மேன் கட்டுரைகளை வருகின்ற மென் விடுதலை நாளில் ( http://softwarefreedomday.org) வெளியிட ஆயத்தப் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறோம். இப்பணியில் உதவிகளும் தேவைப் படுகின்றன. தங்களாலங இயன்ற எந்தவொரு உதவியையும் வரவேற்கிறோம். விருப்பமாயின் மடல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
