தோழர்களே,
உபுண்டு தமிழ் குழு முன்னோடி திரு. ஸ்ரீ ராமதாஸ் அனுப்பிய
மடலை வாசித்து இருப்பீர்கள்.பயனாளர் துவக்க கையேட்டை தொடங்கலாமா? தமிழில் முடியவில்லை எனில் ஆங்கிலத்தில் தொகுத்து பிறகு தமிழில் மொழிபெயற்போம். முதலில் கையேட்டின் பொருளடக்கத்தை முடிவு செய்வோம். இது குறித்து கருத்துக்களை அனுப்பவும். பத்மநாதன் உதகை -- Knowledge is power
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
