2008/11/4 பத்மநாதன் <[EMAIL PROTECTED]> > தோழர்களே, > > பயனாளர் துவக்க கையேட்டை தொடங்கலாமா? >
வணக்கம், வரும் வாரம் ஈரோடு நிகழ்ச்சிக்காக ஆவணமொன்று தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப் போகிறேன். அதனை பகிர்ந்து கொள்கிறேன். அதன் மீது தங்களுக்கிருக்கும் குறை நிறைகளை கூறினால் பணி சுலபமாகிவிடும். -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
