வணக்கம், உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் - வட்டுகள் உபுண்டு தமிழ் குழுமத்திடம் வந்து சேர்ந்துள்ளது,
வட்டுகள் கைப்படித் தோழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும், மேலும் கைப்படித் தோழர்கள் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனிப்பட்டு மடல் அனுப்பவும். -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
