2008/12/31 amachu <[email protected]> > On Tue, 2008-12-16 at 22:46 +0530, Ravi wrote: > > கைப்படித் தோழர்கள் திட்டம் என்றால் என்ன? > > எனக்கும் வட்டு வேண்டும். > > வணக்கம், > > உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும் > வட்டுக்களுடன் சேர்த்து பல்வேறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் > உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு பகிர்ந்து கொள்ளச் செய்யும் திட்டமாகும் > கைப்பிடி தோழர்கள் திட்டம். >
உபுண்டு தமிழ் குழுமத்திற்கு கிடைக்கும் வட்டுக்களுடன் நாமே தயாரிக்கும் வட்டுக்களையும் சேர்த்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் உபுண்டு ஆர்வலர்களைக்கொண்டு வட்டுக்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளச் செய்யும் திட்டமாகும் கைப்பிடி தோழர்கள் திட்டம். > > இதனைக் கடந்த ஹாரடி ஹெரான் திட்டத் தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். > இம்முறை இன்னும் அண்ணாகண்ணன் நீங்கராக யாருக்கும் அனுப்பப் படவில்லை. > இதனைக் கடந்த ஹார்டி ஹெரான் வெளியீடு தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். இம்முறை இன்னும் அண்ணாகண்ணன் நீங்கலாக யாருக்கும் அனுப்பப் படவில்லை. > தற்சமயம் அருண் அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவர் வந்ததும் விரைவில் > இதற்குண்டான ஏற்பாடு செய்கிறோம். > > தாங்கள் எப்பகுதியில் வசிக்கிறீர்கள்? தங்களால் ஒரு முறை நேரில் சந்தித்து > வட்டுக்களைப் பெற இயலுமா? > > இது சரிதான். இனி அனுப்பும் முன்னர் ஒருமுறை சரிபார்த்து விட்டு அனுப்புகிறேன். -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
