அன்புடையர் வணக்கம்,

ஞாயிறு 07-12-2008 மதியம் 2.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற
இருக்கிறது.

அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன்.

*விவரங்களுக்கு*
ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam
நாள் : 07-12-2008
நேரம் : மாலை 4.00 மணிக்கு

-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க