வணக்கம், சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஸ்கொயர் நெட்வொர்க் சொல்யூசன்ஸ் நிறுவனத்தார் & அதன் நட்பு நிறுவனத்தாருக்காக 30-11-2008 ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் உபுண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கணினி விற்பனை & சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள பதினைந்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழச்சியை தங்களது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த ஸ்கொயர் நெட்வொர்க் சொல்யூசன்ஸ் திரு. பாலாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
