எல்லோருக்கும் வணக்கம். உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பில் irc.freenode.in எனும்
கூடத்தில் #ubutnu-tam எனும் அறையில் ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 5 மணிவரை
கூட்டமும் கலந்துரையாடலும் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. வரும் வாரம்
உபுண்டு மொழியாக்கப்பட்டறை, 'ஜாண்டி' வெளியீடு, மற்றும் லாஞ்ச்பேடு முலம்
தமிழாக்கம் பற்றிய புறிப்புகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. எல்லோரும் தவறாது
கலந்துகொள்ளவும்.


 பத்மநாதன்


-- 

Padhu,
Pollachi.


Knowledge is power !

"Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க