தங்கள் அழைப்பிற்கு நன்றி. கலந்துகொள்ள விரும்புகிறேன்.
குமரன். மா 2009/10/31 பத்மநாதன் <[email protected]>: > தோழர்களே, > வரும் ஞாயிறு மாலை 3 மணி முதல் 4 மணி வரை > irc.freenode.net எனும் கூடத்தில் ubuntu-tam எனும் அறையில் விவாதம் > நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பயனரின் பார்வையில் - புத்தக முன்னேற்ற > நிலவரம், வரப்போகும் நிகழ்வுகள், உபுண்டு தமிழ்க் குழுமம் வைத்திருக்கும் > சிறு தொகை கொண்டு கட்டற்ற மென்பொருளுக்கான பொதுவான அறக்கட்டளை நிறுவுதல், > கார்மிக் கோலா வெளியீடு, எழுத்துப் பிழைத் திருத்தி, மின்னெழுத்துக்கள் > உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்ற நிலவரம் மற்றும் கேடியீ தமிழாக்கம் > பற்றி கலந்தாலோசிக்கலாம். அனைவரும் தவறாது கலந்துகொள்ளவும். > > > பத்மநாதன் > > -- > > Padhu, > Pollachi. > > > Knowledge is power ! > > "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser" > > -- > Ubuntu-tam mailing list > [email protected] > Modify settings or unsubscribe at: > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam > > -- மா. குமரன் [email protected] 94442 46644 "Only those who constantly retool themselves stand a chance of staying employed in the years ahead."
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
