வணக்கம், --- 2009/11/27 ramadasan <[email protected]>: | வரும் ஞாயிறு மாலை மூன்று மணி தொடங்கி நான்கு மணி வரை உபுண்டு தமிழ்க் | குழுமத்தின் வாராந்திர இணையரங்கக் கூடுதல் நடைபெறும். \--
http://wiki.debian.org/MeetBot மூலமாக இணையரங்கின் உரையாடலை இவ்வாரு சுருக்கம் செய்து பதித்தால் நன்றாக இருக்கும். http://meetbot.fedoraproject.org/fedora-meeting/2009-11-15/fedora-meeting.2009-11-15-06.45.html தமிழ் மொழிச் சொற்கள் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். சக்தி -- Shakthi Kannan http://www.shakthimaan.com -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
