2009/12/21 ஆமாச்சு|amachu <[email protected]>: > 4) உபுண்டுவின் கடந்த இரு வெளியீடுகளாகவே நாம் நமக்கென்ற பிரத்யேக வட்டு > வடிவமைப்பதில் ஈடுபட்டு பரிசோதித்து வருகிறோம். இப்பணியை கனகராஜ் > நல்லமுறையில் செய்து வருகிறார். இதன் வளர்ச்சியாக நாம் வடிவமைக்கும் > வட்டிற்கென்று தனிப்பட்ட தோற்றப்பின்னணிகள் போன்றவை உருவாக்க வேண்டும். > தங்கமணி அருண & கனகராஜ் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துவர். >
1. இறுவட்டா, DVD வட்டா ? 2. கனோம், கேடீஈ, xFce ? கனோம் அல்லது xFce ஆயின் சில பயனுள்ள Qt சார் செயலிகள் உள்ளடக்க இயலுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எ.கா. : konsole, k3b, lokalize. அதே போல கேடீஈ ஆயின் சில GTK சார் செயலிகள் - gedit, gucharmap, firefox (கருமிக் குபுண்டுவில் பயர்பாக்சு நிறுவி உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் நிறுவ பிணையத் தொடர்பு தேவைப்படுகிறது.) ~சேது -- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
