இதுதான் முதல் சந்திப்பு தற்போது ஒளிப்பதிவு  செய்ய வசதி இல்லை.

அடுத்த சந்திப்பிலிருந்து முயற்சி செய்கிறோம்
2010/2/18 M.Mauran <mmau...@gmail.com>

> நிகழ்ச்சியில் வழங்கப்படும் அளிக்கைகளை ஒளிப்பதிவு செய்து
> வைத்துக்கொள்ளக்கூடிய வசதிகள் உண்டா?
>
> அவ்வாறு பதிவு செய்து பகிர்ந்தால் பலருக்கும் பயன்படும்.
>
>
>
> --
> மு. மயூரன் | මු. මයූරන් | M. Mauran
> [ http://www.google.com/profiles/mmauran ]
>
>
> 2010/2/18 malathi selvaraj <malathira...@gmail.com>
>
>>
>> வணக்கம்,
>>
>> முன்னர் அறிவித்திருந்த படி கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான,
>> முதலாவது சந்திப்பு வரும் சனிக்கிழமையன்று (20/02/2010) நடைபெறும்.
>>
>> இரண்டு தலைப்புக்களில் அளிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன,
>>
>> 1) மின்னெழுத்து உருவாக்கத்தில் எமது அனுபவங்கள் - சுஜி, NRCFOSS
>> 2) ஹன்ஸ்பெல் எழுத்துப்பிழை திருத்தியிலிருந்து குனு/ லினக்ஸ்
>> இயங்குதளங்களுக்கான தமிழ் எழுத்துப் பிழை திருத்தி - மாலதி, NRCFOSS
>>
>> கட்டற்ற மென்பொருள் தொடர்பான தலைப்புக்களில் தாங்கள் அறிந்த விஷயங்களை
>> எடுத்துரைக்கவும் தங்களது பங்களிப்புகளை எடுத்துச் சொல்லவும் இந்நிகழ்வுகளைத்
>> தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
>>
>> நாளை மறுதினம் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தாங்கள் ஏதேனும் பகிர்ந்து கொள்ள
>> விரும்பினால் தலைப்பைப் பற்றியும் தங்களைப் பற்றியும் சிறிய மடலொன்றை எமக்கு
>> தட்டெழுதவும்.
>>
>> தேதி: 20/02/2010 - சனிக்கிழமை
>>
>> நேரம்: மாலை மூன்று மணி
>>
>> இடம்: NRCFOSS, AU-KBC Research Centre, MIT Campus, குரோம்பேட்டை, சென்னை -
>> 600 044
>> --
>> Regards,
>> S.Malathi.
>>
>> http://saranyaselvaraj.wordpress.com
>> http://innovativegals.wordpress.com
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
Regards,
S.Malathi.

http://saranyaselvaraj.wordpress.com
http://innovativegals.wordpress.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க