Bombay Jayashree? 2010/1/31 vishu <[email protected]>
> > > who is the singer??? hopefully ARR is the singer... meaningful lyrics > > > --- On *Sun, 1/31/10, Sath Murthy <[email protected]>* wrote: > > > From: Sath Murthy <[email protected]> > Subject: [arr] Lyrics by Karunanidhi.. Music by ARR > To: [email protected] > Date: Sunday, January 31, 2010, 3:03 AM > > > > > *அந்தப் பாடல் வருமாறு:* > > பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - > பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! > உண்பது நாழி உடுப்பது இரண்டே > உறைவிடம் என்பது ஒன்றேயென > உரைத்து வாழ்ந்தோம் > உழைத்து வாழ்வோம். > > தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் > நன் மொழியே நம் பொன் மொழியாம்! > போரைப் புறம் தள்ளி > பொருளைப் பொதுவாக்கவே > அமைதி வழிகாட்டும் > அன்பு மொழி > அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! > > ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே > உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் > ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் > ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு > ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் > சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் > செம்மொழியான நம் தமிழ் மொழியாம்! > > அகமென்றும் புறமென்றும் வாழ்வை > அழகாக வகுத்தளித்து > ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - > ஓதி வளரும் உயிரான உலக மொழி - > நம் மொழி நம் மொழி - அதுவே > செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்! > வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! > > > >

