Wow! Bombay Jayshree ? now, that's edgy guys.Ever since narumugaiyae, i guess this the second time Bombay Jayshree, would be crooning for ARR's tune ?. I'm pretty sure ARR is going to churn out a neo-classical tune :) cant wait for that
2010/1/31 Srinivasa Krishnan <[email protected]> > > > > Bombay Jayashree? > > 2010/1/31 vishu <[email protected]> >> >> >> >> who is the singer??? hopefully ARR is the singer... meaningful lyrics >> >> --- On Sun, 1/31/10, Sath Murthy <[email protected]> wrote: >> >> From: Sath Murthy <[email protected]> >> Subject: [arr] Lyrics by Karunanidhi.. Music by ARR >> To: [email protected] >> Date: Sunday, January 31, 2010, 3:03 AM >> >> >> >> அந்தப் பாடல் வருமாறு: >> >> பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - >> பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்! >> உண்பது நாழி உடுப்பது இரண்டே >> உறைவிடம் என்பது ஒன்றேயென >> உரைத்து வாழ்ந்தோம் >> உழைத்து வாழ்வோம். >> >> தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் >> நன் மொழியே நம் பொன் மொழியாம்! >> போரைப் புறம் தள்ளி >> பொருளைப் பொதுவாக்கவே >> அமைதி வழிகாட்டும் >> அன்பு மொழி >> அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! >> >> ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே >> உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் >> ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் >> ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு >> ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் >> சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் >> செம்மொழியான நம் தமிழ் மொழியாம்! >> >> அகமென்றும் புறமென்றும் வாழ்வை >> அழகாக வகுத்தளித்து >> ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி - >> ஓதி வளரும் உயிரான உலக மொழி - >> நம் மொழி நம் மொழி - அதுவே >> செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்! >> வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! >> > > >

