On 03/16/2012 02:03 PM, Shrinivasan T wrote: > Do we have any fonts produced so far? > > What are the technical issues in bringing the new tamil fonts? சுஜி மின்னெழுத்தொன்றை உருவாக்கினார். அதற்காக ஹிரன் வேணுகோபாலன் பயிற்சி பட்டறையும் நடத்தப்பட்டது. டெபியனில் இருக்கக்கூடிய தமிழ் மின்னெழுத்துக்களில் உள்ள சில குறைகள் போக்கப்பட்டன. மேலிடத்தில் இற்றைப்படுத்தப்பட்ட நினைவில்லை.
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
