Re: [Ilugc] நம்ம பெயர் என் னா?

2009-10-06 Thread சிவகுமார் மா
2009/10/6 amachu ramada...@amachu.net

 On Tue, 2009-10-06 at 11:36 +0530, Kenneth Gonsalves wrote:
  actually the correct translation is: சுதந்திரம் குறிப்பிடதக்கது

 but, that will convey nothing unless people understands it after seeing
 the English original..

வேண்டும் சுதந்திரம்
வேண்டும் விடுதலை

மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Re: [Ilugc] நம்ம பெயர் என் னா?

2009-10-06 Thread Shakthi Kannan
Hi,

--- 2009/10/6 Kenneth Gonsalves law...@thenilgiris.com:
| actually the correct translation is: சுதந்திரம் குறிப்பிடதக்கது
\--

For reference:
http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc/2007-September/036408.html

SK

-- 
Shakthi Kannan
http://www.shakthimaan.com
___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Re: [Ilugc] நம்ம பெயர் என் னா?

2009-10-06 Thread Vinod Parthasarathy
2009/10/5 Kenneth Gonsalves law...@thenilgiris.com

 On Monday 05 Oct 2009 7:54:22 am amachu wrote:
  On Sun, 2009-10-04 at 16:18 +0530, Kenneth Gonsalves wrote:
   வணக்கம்,
  
   ஒரு கட்டுரையில் நம்ம சங்கத்தின் பெயர் 'சென்னை குனு லினக்ஸ் பயனர்
   குழு' என்று கொடுக்கப்பட்டது. இது சரியில்லை. என்னை பொருத்த
   வரைக்கும், சரியான பெயர் 'இந்தியா லினக்ஸ் பயனர் அமைப்பின் சென்னை
   கிளை' யானது.
 
  சங்கமா? குழுவா? அமைப்பா?

 சங்கம் = association
 கு ழு = commitee
 அமைப்பு = organisation
 கும்பல் = group (ஆனால் வாடை சரியில்லை)

Some online dictionaries like www.tamildict.com give the meaning of group as
குழு and that of committee as செயற்குழு.

 --
 regards
 kg
 http://lawgon.livejournal.com

 ___
 To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with
 unsubscribe password address
 in the subject or body of the message.
 http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Re: [Ilugc] நம்ம பெயர் என் னா?

2009-10-05 Thread சிவகுமார் மா
2009/10/4 Kenneth Gonsalves law...@thenilgiris.com

 வணக்கம்,

 ஒரு கட்டுரையில் நம்ம சங்கத்தின் பெயர் 'சென்னை குனு லினக்ஸ் பயனர்
 குழு' என்று கொடுக்கப்பட்டது. இது சரியில்லை. என்னை பொருத்த
 வரைக்கும், சரியான பெயர் 'இந்தியா லினக்ஸ் பயனர் அமைப்பின் சென்னை
 கிளை' யானது.

இந்திய லினக்சு பயனர் குழு - சென்னை

என்பது சரியா?

அன்புடன்,
மா சிவகுமார்

மா சிவகுமார்
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com
___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Re: [Ilugc] நம்ம பெயர் என் னா?

2009-10-04 Thread Girish Venkatachalam
2009/10/4 Kenneth Gonsalves law...@thenilgiris.com:
 வணக்கம்,

 ஒரு கட்டுரையில் நம்ம சங்கத்தின் பெயர் 'சென்னை குனு லினக்ஸ் பயனர்
 குழு' என்று கொடுக்கப்பட்டது. இது சரியில்லை. என்னை பொருத்த
 வரைக்கும், சரியான பெயர் 'இந்தியா லினக்ஸ் பயனர் அமைப்பின் சென்னை
 கிளை' யானது.

Wow. I am so glad that my firefox is able to show the Tamil text in
graphic detail both on the archive interface as well as quote it
correctly in this mail as well.

I am really glad. I installed the latha.ttf and configured firefox for it.

I hope you guys have all done it. But the kudos should go to
Google's efforts in localization and several other efforts in this
direction.

As to answering Kenneth's question I think he is right but the
difference is rather unimportant since many LUGGers do not live in
Chennai I think.

This in my opinion proves two things:
   a) ILUGC is superior to all other LUGS in India ;)

   b) The traditional Tamil respect for talent and outsiders

This is why we have Rajnikant and MGR making it big in Tamil Nadu.
We have close to zero xenophobia here. We are even better than
Americans in this regard as US has got very protectionist due to the
recent recession.

Vazha vaikum Tamizhagame vazhga!

By the way I did not grow up in Tamil Nadu though I am 100% Tamil.

-Girish
-- 
Gayatri Hitech
web: http://gayatri-hitech.com

SpamCheetah Spam filter:
http://spam-cheetah.com
___
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
unsubscribe password address
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc