2009/10/4 Kenneth Gonsalves <[email protected]> > வணக்கம், > > ஒரு கட்டுரையில் நம்ம சங்கத்தின் பெயர் 'சென்னை குனு லினக்ஸ் பயனர் > குழு' என்று கொடுக்கப்பட்டது. இது சரியில்லை. என்னை பொருத்த > வரைக்கும், சரியான பெயர் 'இந்தியா லினக்ஸ் பயனர் அமைப்பின் சென்னை > கிளை' யானது. > > இந்திய லினக்சு பயனர் குழு - சென்னை
என்பது சரியா? அன்புடன், மா சிவகுமார் மா சிவகுமார் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் http://masivakumar.blogspot.com
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
