Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-31 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/31 Yogesh :
>
>
> 30 டிசம்பர், 2009 8:17 pm அன்று, கா. சேது | කා. සේතු | K. Sethu
>  எழுதியது:
>>
>> தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit
>> அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய்
>> மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில
>> விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம்.
>
> சேது,
> மிக்க நன்றி. நான் LaTeX இல் கோப்புகளை உருவாக்க பழகி வருகிறேன். வழக்கமாக
> gedit இல் லேடெக்ஸ் - க்கான  script ( தமிழாக்கம் தெரியவில்லை. மன்னிக்கவும் )
> களை எழுதி அவற்றை சேமித்து pdf ஆக மாற்றி பயன்படுத்துகிறேன். gedit இல் தமிழில்
> எழுதினால் லேடெக்ஸ் இல் அது சரிவர தெரியுமா? யாராவது அவ்வாறு முயற்சி
> செய்ததுண்டா?
> --
> நன்றி,
> யோகேஷ்.
>

நான் உரையொன்றை pdf ஆக்க வேண்டுமாயின் ஓபன் ஆபிசு - ரைட்டர்
பயன்படுத்துகிறேன். உரையில் தமிழ் உள்ளடக்கப்பட்டிருப்பினும் pdf இனுள்
எழுத்து உருவாக்கம் சரியாகவே அமைகின்றது.

Tex, LaTeX போன்றவைகள் பற்றி நான் இதுவரை கற்றதில்லை. தற்போது நான்
பயன்படுத்தும் உபுண்டு 9.10 இல் text, texlive, latex, latexmk தொடர்பான
பல பொதிகளை நிறுவி வைத்திருக்கிறேன். அவை போதிய நேரம் கிடைத்தால்
அவற்றைபற்றி கற்க வேண்டும் என நோக்கத்துடன்.

தாங்கள் LaTeX பயன்படுத்துவதற்குக் காரணம் என்ன ?  Open Office - Writer
பயன்படுத்துவதில்லையா ?

//gedit இல் தமிழில் எழுதினால் லேடெக்ஸ் இல் அது சரிவர தெரியுமா?//

அதல் "லேடெக்சில்" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? Texmaker  என்ற
வரைகலை இடைமுகப்புடனான செயலியில் எனில் அதில் உள்ளிடும் தமிழ் உரை
உருவாக்கங்கள் சரியாகவேத் தெரிகின்றன. மாறாக தாங்கள் ஒரு முனையத்தில்
Latex ஆணையுடன் tex கோப்பை இயக்குவது பற்றிக் குறிப்பிடுகிறீர்களா?.
அப்படியாயின் gnome மற்றும் xfce முனையங்களில் தமிழ் எழுத்துக்கள்
வாசிக்க இயலாதவாறு எழுத்து உருவாக்கம் அற்றுத்தான் தெரியும். ஆனால் kde
இனாரல் வழங்கப்படும் Konsole என்ற முனையத்தில் ஓரளவு வாசிக்கலாம். அதில்
மெய்களில் புள்ளி மற்றும் ஊகார உயிர்மெய்களில் சுழி  ஆகியன தோற்றமாகமல்
வரும் வழுக்கள்தான் உள்ளன. ஏனைய ஒருங்குறி சிக்கல் எழுத்துக்கள்
உருவாக்கங்கள் சரியாகவேத் தோன்றுகின்றன.

தங்கள் பதிலில் LaTeX பயன்படுத்த வேண்டியிருப்பதற்கான காரணமும் தாங்கள்
எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்பன பற்றியும் அறியத்
தாருங்கள். எனது கற்கைக்கு உதவும். நன்றி.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Yogesh
30 டிசம்பர், 2009 8:17 pm அன்று, கா. சேது | කා. සේතු | K. Sethu <
skh...@gmail.com> எழுதியது:

>
> தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit
> அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய்
> மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில
> விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம்.
>

சேது,
மிக்க நன்றி. நான் LaTeX இல் கோப்புகளை உருவாக்க பழகி வருகிறேன். வழக்கமாக
gedit இல் லேடெக்ஸ் - க்கான  script ( தமிழாக்கம் தெரியவில்லை. மன்னிக்கவும் )
களை எழுதி அவற்றை சேமித்து pdf ஆக மாற்றி பயன்படுத்துகிறேன். gedit இல் தமிழில்
எழுதினால் லேடெக்ஸ் இல் அது சரிவர தெரியுமா? யாராவது அவ்வாறு முயற்சி
செய்ததுண்டா?
--
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Yogesh
30 டிசம்பர், 2009 9:02 pm அன்று, Tirumurti Vasudevan
எழுதியது:

>
> http://fedoraproject.org/wiki/I18N/Indic/TamilKeyboardLayouts#Itrans_Keyboard_Layout
>
> இத பாருங்க.
>

நன்றி. மிகவும் பயன்படும். இது போன்று வேறு விசைமாற்றிகளின் தளக்கோள
உருவாக்கங்களை கண்டுபிடித்தால் தெரிவிக்கவும். நானும் உருவாக்க
முயற்சிக்கிறேன்.
 --
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Tirumurti Vasudevan
http://fedoraproject.org/wiki/I18N/Indic/TamilKeyboardLayouts#Itrans_Keyboard_Layout

இத பாருங்க.
திவாஜி

2009/12/30 Yogesh :
>
>
> 30 டிசம்பர், 2009 2:13 pm அன்று, Tirumurti Vasudevan 
> எழுதியது:
>>
>> புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க!
>> திவாஜி
>
> நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல்
> (transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.
> ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா
> ? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று தெரிந்தால் போதும். நான்
> சமாளித்துக்கொள்வேன்.
> --
> நன்றி,
> யோகேஷ்.
>
>
> --
> Ubuntu-tam mailing list
> ubuntu-...@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>



-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
யோகேஷ்

மேலும் ஒரு அறிவுரை. அக் கோப்புக்கள் root க்குச் சொந்தமானது. எனவே
தாங்கள் அவற்றை super user rights பயன்படுத்தி திறக்காதீர்கள். (தவறுதலாக
மாற்றங்கள் ஏற்படுத்திவிடாமல் இருக்க)  Read Only mode ஆக சாதாரணமாகவேத்
திறந்து வாசியுங்கள்.

அவற்றில் உள்ள keymaps பகுதிகளை நகல் எடுத்து ஒரு விரித்தாளில்   (spread
sheet) ஒட்டி தங்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டி ஆக்கவும் முயலலாமே.

மேலும் திவா குறிப்பிட்டது போல இரண்டில் ஒன்றைப் பயன்படுத்த பழகிக்கொள்வது நன்று

~சேது

2009/12/30 கா. சேது | කා. සේතු | K. Sethu :
> 2009/12/30 Yogesh :
>>
> [..]
>> நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல்
>> (transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.
>> ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா
>> ? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று தெரிந்தால் போதும். நான்
>> சமாளித்துக்கொள்வேன்.
>> --
>> நன்றி,
>> யோகேஷ்.
>
> தாங்கள் முயற்சிக்கும் ta-phonetic மற்றும் ta-itrans எனப் பெயர்கள்
> காட்டும் விசைமாற்றிகள் இரண்டும்  ஏனைய "ta-" தொடங்கும் தமிழ்
> விசைமாற்றிகள் எல்லாம் m17n எனும் உள்ளிடல் முறைமைப் பொறி (Input Method
> Engine - IME)  இல் உள்ள பல்வேறு மொழிகளுக்கான விசைமாற்றிகளில்
> உள்ளடங்குபவன்ன.
>
> m17n  ஐ தற்கால லினக்சு வினியோகங்களில்  இயக்குவது ibus, scim மற்றும்
> uim எனும் 3 உள்ளிடல் முறைமை கட்டமைப்பு (Input Method Frameworks) களில்
> ஒன்றால் - தாங்கள் பயன்படுத்துவது ibus.
>
> (m17n   சுயமாக இயங்கக் கூடியது mlterm எனும் முனையத்திலும் e-macs எனும்
> உரைவடிவ இடைமுகப்பு ( Textual User Interfac - TUI) உடனான உரைதிருத்தி
> செயலியிலும். அவற்றில் தமிழ் மற்றும் ஏனைய தெற்காசிய சிக்கல்
> வரியுருக்கள் உருவமாக்கலுக்குத் துணை இல்லாதலால் அவற்றில் தமிழ்
> உள்ளிட்டும் பயனில்லை என்பது வேறு விடயம்)
>
> தங்களைப் போல புதுப் பயனர்களின் தேவைகளுக்கு துணையாக வழிகாட்டும் வகையில்
>  தொடர்பான விசைமாற்றிகளின் தளக்கோள உருவங்களை (Keyboard Layout) யாராவது
> ஆக்கி வெளியிட வேண்டும் தான்.
>
> தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit
> அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய்
> மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில
> விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம். பின்வரும் கோப்புக்களைத்
> திறந்து பார்க்கவும் (உபுண்டுகளில் உள்ளவாறு):
>
>  /usr/share/m17n/ta-itrans.mim
> /usr/share/m17n/ta-phonetic.mim
>
> கோப்புகளின் பெயர்களில் இருந்து அவை எந்தெந்த விசைமாற்றிகளுக்கானவை
> என்பதையும் அவதானித்துக் கொள்ளுங்கள்.
>
> ~சேது
>
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
2009/12/30 Yogesh :
>
[..]
> நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல்
> (transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.
> ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா
> ? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று தெரிந்தால் போதும். நான்
> சமாளித்துக்கொள்வேன்.
> --
> நன்றி,
> யோகேஷ்.

தாங்கள் முயற்சிக்கும் ta-phonetic மற்றும் ta-itrans எனப் பெயர்கள்
காட்டும் விசைமாற்றிகள் இரண்டும்  ஏனைய "ta-" தொடங்கும் தமிழ்
விசைமாற்றிகள் எல்லாம் m17n எனும் உள்ளிடல் முறைமைப் பொறி (Input Method
Engine - IME)  இல் உள்ள பல்வேறு மொழிகளுக்கான விசைமாற்றிகளில்
உள்ளடங்குபவன்ன.

m17n  ஐ தற்கால லினக்சு வினியோகங்களில்  இயக்குவது ibus, scim மற்றும்
uim எனும் 3 உள்ளிடல் முறைமை கட்டமைப்பு (Input Method Frameworks) களில்
ஒன்றால் - தாங்கள் பயன்படுத்துவது ibus.

(m17n   சுயமாக இயங்கக் கூடியது mlterm எனும் முனையத்திலும் e-macs எனும்
உரைவடிவ இடைமுகப்பு ( Textual User Interfac - TUI) உடனான உரைதிருத்தி
செயலியிலும். அவற்றில் தமிழ் மற்றும் ஏனைய தெற்காசிய சிக்கல்
வரியுருக்கள் உருவமாக்கலுக்குத் துணை இல்லாதலால் அவற்றில் தமிழ்
உள்ளிட்டும் பயனில்லை என்பது வேறு விடயம்)

தங்களைப் போல புதுப் பயனர்களின் தேவைகளுக்கு துணையாக வழிகாட்டும் வகையில்
 தொடர்பான விசைமாற்றிகளின் தளக்கோள உருவங்களை (Keyboard Layout) யாராவது
ஆக்கி வெளியிட வேண்டும் தான்.

தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit
அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய்
மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில
விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம். பின்வரும் கோப்புக்களைத்
திறந்து பார்க்கவும் (உபுண்டுகளில் உள்ளவாறு):

 /usr/share/m17n/ta-itrans.mim
/usr/share/m17n/ta-phonetic.mim

கோப்புகளின் பெயர்களில் இருந்து அவை எந்தெந்த விசைமாற்றிகளுக்கானவை
என்பதையும் அவதானித்துக் கொள்ளுங்கள்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Yogesh
30 டிசம்பர், 2009 2:13 pm அன்று, Tirumurti Vasudevan
எழுதியது:

> புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க!
> திவாஜி
>
நான் IBUS க்கு புதிது. தமிழில் தட்டச்சு தெரியாது. ஆங்கிலத்தில் மொழிமருவல்
(transliteration ) செய்து தான் தமிழில் கோப்புகளை உருவாக்கி இருக்கிறேன்.
ITRANS இல் சில எழுத்துக்கள் வருவதில்லை . ITRANS க்கு கீபோர்ட்டு மேப் உள்ளதா
? எதை தட்டினால் என்ன எழுத்து வரும் என்று தெரிந்தால் போதும். நான்
சமாளித்துக்கொள்வேன்.
--
நன்றி,
யோகேஷ்.
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்] IBUS - Itrans - Phonetic

2009-12-30 திரி Tirumurti Vasudevan
புரியலை! ஏன் மாறனும்?. ஏதாவது ஒண்ணை பிடடிச்சுகொண்டு அதிலேயே பழகுங்க!
திவாஜி

2009/12/30 Yogesh :
> வணக்கம்,
>
> நான் என் கணினியில் தமிழில் கோப்புகள் உருவாக்குவதற்கு IBUS-daemon- ல் உள்ள
> itrans மற்றும் phonetic ஆகியவற்றை பயன்படுத்துகிறேன். ஆனால் அதில் 'ந'  'ன' /
> 'ச' 'ஸ' போன்றவற்றிற்கு ITRANS ல் இருந்து  PHONETIC க்கும்  PHONETIC இல்
> இருந்து ITRANS க்கும் மாறி மாறி செல்லவேண்டி உள்ளது. இதனை சுலபமாக செய்ய
> ஏதேனும் வழி உள்ளதா.
> உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
> தமிழில் பிழை இருப்பின் மன்னிக்கவும்.
> --
> நன்றி,
> யோகேஷ்.
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> ubuntu-...@lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>



-- 
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam