Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற் றி)

2009-12-09 திரி Shrinivasan T
Hi,

 தமிழ் ஆர்வலர்கள் 'ubuntu-tam.lists.ubuntu.com' என்ற வலைதளத்தில் தங்களை

it is not working.

give correct url.

thanks.

-- 
Regards,
T.Shrinivasan

My experiences with Linux are here
http://goinggnu.wordpress.com

For Free and Open Source Jobs
http://fossjobs.wordpress.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]Fwd: கணியம்- 07

2012-07-14 திரி Shrinivasan T
-- Forwarded message --
From: Shrinivasan T tshriniva...@gmail.com
Date: 2012/7/14
Subject: கணியம்- 07
To: freetamilcomput...@googlegroups.com, ilugc.ta...@ae.iitm.ac.in,
minta...@googlegroups.com

http://www.kaniyam.com/release-07/

வணக்கம்.

'கணியம்' இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu
Software Center ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின், தொடர்ந்த,
மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும்.

கணியம் இதழ் வெளியீடை தொடர்ந்து நடத்தி வரும் எழுத்தாளர்களுக்கும்,
உற்சாகப்படுத்தி வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும் பயன்படுத்தலாம்.

ஆனால்,
மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர
வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற
உரிமையில் வெளியிட வேண்டும்.

உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம், சென்னையில் நடைபெறுகிறது. அனைவரும்
வருக. விவரங்கள் உள்ளே.

'கணியம்' தொடர்ந்து வளர, கட்டுரைகள், படங்கள், ஓவியங்கள், புத்தக அறிமுகம்,
துணுக்குகள், நகைச்சுவைகள் என உங்களது படைப்புகளையும் edi...@kaniyam.com என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பலாம்.

 நன்றி.

பொருளடக்கம்

Getting Started with Ubuntu 12.04
காணொளிகளைப் பதிவிறக்கம் செய்ய, கோப்பு வடிவம்  மாற்ற -  Clipgrab

உபுண்டு 12.04-ல் apt-fast மென்பொருள் தரவிறக்கியினை நிறுவுதல்
awk-ஐ பயன்படுத்த ஆரம்பிப்பது எப்படி?
வர்த்தக உலகில் இலவச மென்பொருட்கள்
உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்
உபுண்டுவை மாக்(Mac ) OS X Lion போன்று மாற்றுவது எப்படி?
உபுண்டுவில் வலையமைப்பின் அலைத்தொகுப்பை செயல் வாரியாகக் கண்காணிக்க 'NetHogs'

pySioGame-உடன் சிறுவர்களுக்கான கல்வி சார்ந்த செயலிகளும் விளையாட்டுகளும் -
உபுண்டு 11.10/12.04
உபுண்டு 12.04 மற்றும் விண்டோஸ் 7-ழுடன் இரட்டைத் துவக்கம் (Dual Boot)

பைதான் – ஒரு அறிமுகம்
ஶ் - அறிமுகம்
ஃபெடோரா விஞ்ஞானம்- அமித் சாஹா அவர்களுடன் ஒரு நேர்காணல்
லினக்ஸ் இயக்குதளங்களில் இந்திய ரூபாய்!
கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி
துறை சார் - இடம் சார் பொறுப்பாளர்கள்
கணியம் வெளியீட்டு விவரம்
கணியம் பற்றி

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்]modify ubuntu

2012-07-19 திரி Shrinivasan T
2012/7/19 sukenthiran mohan sukenthi...@hotmail.com:
 எனக்கு UBUNTU வை எவ்வாறு customization செய்வது  எப்படி என்று. முழு
 விளக்கத்துடன் தரமுடியுமா. (அதாவது எவ்வாறு எமக்கு எற்ற மாதிரி UBUNTU வை
 மாற்றி அமைப்பது , logo.software,also)

 எனக்கு தமிழ் விளக்கத்துடன் வேண்டும்.
 உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும்  நண்பண்

Ubuntu Builder- உங்கள் வினியோகத்தை(Distribution) பில்ட் செய்யும் எளிய கருவி
http://www.kaniyam.com/release-5/

download the pdf and read it.

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு

2012-07-20 திரி Shrinivasan T
there are commands.

you have to type them in English only.

why do you need them in Tamil specific?
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்]Ubuntu-l10n-tam Digest, Vol 57, Issue 5

2012-08-08 திரி Shrinivasan T
2012/8/7 த*உழவன் tha.uzha...@gmail.com:
 அனைவரையும் சந்திப்பதிலே மகிழ்ச்சி.
 எனக்கு உபுண்டு 12.04  இறுவட்டு தேவை. அதனை தமிழகத்தில், அஞ்சல்வழி பெற இயலுமா?
 ஆம். எனில் எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்.மற்றொன்று, நான் அடிநிலைப் பயனாளி
 என்பதால்,  என்னுடைய ஐயங்களைத் தொடர்ந்து தீர்த்து கொள்ள, யாரிடம் வினவ
 வேண்டும்.
 ஆவலுடன் எதிர்நோக்கி முடிக்கிறேன்.
 வணக்கம்.

Where do you live?

Send me your address.
Will send a cd.

You can send your questions to this list.
-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free/Open Source Jobs : http://fossjobs.in

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1 - மின்புத்தகம்

2013-07-13 திரி Shrinivasan T
http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1/

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012
முதல் வெளியிட்டு வருகிறது.

‘எளிய தமிழில் MySQL http://www.kaniyam.com/mysql-book-in-tamil/‘ என்ற
மின்புத்தகத்திற்கு நீங்கள் அளித்த பெரும் வரவேற்பே இந்த நூலுக்கு வித்திட்டது.

இந்ந நூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் edi...@kaniyam.com க்கு
மின்னஞ்சல் அனுப்பலாம்.

http://kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1 என்ற முகவரியில் இருந்து
இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம்,
நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை
சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிட வேண்டும்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆசிரியர்
ஸ்ரீனி
கணியம்
edi...@kaniyam.com

http://www.kaniyam.com/download/Learn%20GNU%20Linux%20in%20Tamil%20-%20Part%201.pdf

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]கணியம் இதழுக்கு உதவி தேவை

2013-07-25 திரி Shrinivasan T
நண்பர்களே

கணியம் இதழ் கடந்த ஓராண்டாக கட்டற்ற மென்பொருள் சார்ந்த கட்டுரைகளை
வெளியிட்டு வருகிறது.

இதன் தொடர்ந்த வளர்ச்சிக்கு உங்கள் உதவியும் தேவை.
கட்டற்ற மென்பொருள் தொடர்பான கட்டுரைகளை எழுதவோ மொழிபெயர்ப்போ
செய்யலாம்.

ஆர்வம் உள்ளோர் இங்கு பதில் தரலாம்.

https://pad.riseup.net/p/kaniyam

இந்த இணைப்பில் தமிழாக்கம் செய்ய வேண்டிய
ஆங்கில கட்டுரைகளின் இணைப்பை சேர்த்துள்ளேன்.

எதாவது கட்டுரையை தமிழாக்கம் செய்ய விரும்பினால்
உங்கள் பெயரை இணைப்பின் அருகில் எழுதவும்.

தமிழாக்கம் செய்த பின், edi...@kaniyam.com க்கு அனுப்பவும்.

நன்றி

ஸ்ரீனி

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]கணியம் – இதழ் 19

2013-07-31 திரி Shrinivasan T
http://www.kaniyam.com/release-19/

வணக்கம்.

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள்.

சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ்
மின்னூல்கள்‘ http://FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை
வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘
கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே.

MySQL க்கு புத்தகம் எழுதிய நித்யா அவர்கள் ‘எளிய தமிழில் GNU/Linux’
ன் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1

மேலும், இந்தியா முழுதும் இந்த மாதம் ‘பைதான் மொழி மாதம்‘ என
கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பைதான் பயிற்சிப்பட்டறைகள்
நடத்தப்படுகின்றன. உங்கள் ஊரிலும் நடத்த எங்களுக்கு எழுதவும்.
http://in.pycon.org/2013/python-month இந்த இதழை சிறப்பாக வடிவமைத்த
‘ஆளுங்க‘ அருண் அவர்களுக்கு நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை
யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட
வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனி ஆசிரியர், கணியம் edi...@kaniyam.com

பொருளடக்கம்

எளிய தமிழில் GNU / Linux – மின்நூல்
க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)
லுபன்டு -  ஒரு பார்வை
கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி III
ஒரு சமூகமாக சோதித்தல் : நீங்கள் உபுண்டுவிற்கு உதவுவது எப்படி?
காலிபர் (Calibre) – மின் நூலகம்
எளிய தமிழில் WordPress – 3
ஹெ.டி.எம். எல்- 5 பட விளக்கம்
எளிய செய்முறையில் C/C++ – பாகம் 8
எளிய GNU/Linux commands
துருவங்கள்
உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள்
4 Digits -   என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!!
லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம்
நீங்களும் பங்களிக்கலாமே
கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை
ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
கணியம் வெளியீட்டு விவரம்

--
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]க்னு/லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013)

2013-08-01 திரி Shrinivasan T
சென்னையை மையமாய்க் கொண்ட இந்திய க்னு/லினக்ஸ் (ILUGC) குழுவின்
முனைப்பால், கணிணி பயனாளர்களுக்கு க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை
முயற்சித்துப் பார்க்க சிறப்பானதொரு வாய்ப்பினை வழங்குவதில்
பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இந் நிகழ்வு 2013 ஆகஸ்டு மாதம் முழுதும் நடைபெற உள்ளது. (August 1 - 31 , 2013).

க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை உங்கள் வீட்டுக் கணிணிகளில் முயற்சிக்க இந்த
நிறுவல் விழாவினை நடத்துகிறோம்.  எங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
GNU/Linux Users Group Chennai http://www.ilugc.in பக்கம் செல்லுங்கள்

நீங்கள் ஏற்கனவே க்னு/லினக்ஸ் பயன்படுத்தினாலோ, பலர் க்னு/லினக்ஸ்
பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளவராகவோ இருந்தால்.. தயக்கம்
வேண்டாம்.. வாங்க... பதிவு செய்து  http://bit.ly/gnulinux-installfest
சங்கத்தில் இணையுங்கள்!!

விழா நோக்கம்:

க்னு/லினக்ஸ் இயங்குதளங்களை நிறுவ உதவுவதன் மூலம், மக்களிடையே
க்னு/லினக்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின்
க்னு/லினக்ஸ் பற்றிய மனக்கலக்கத்தை நீக்குதல்.

நீங்கள் ஏன் முயற்சிக்க வேண்டும்?

க்னு/லினக்ஸ் நிறுவி முயற்சிக்க அருமையான ஐந்து காரணங்கள்:
1. சுதந்திரம்
2. நச்சு நிரல் (Virus, Malware  Spyware) பற்றிய கவலை இல்லை
3. விலையில்லா இயங்குதளம்
4. சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு அருமையான குழுக்களின் ஆதரவுடன்
ஏதேனும் நன்மை செய்தல்
5. உங்களுக்கு மிகவும் பிடித்த பகிர்ந்தளிப்புடன் விளையாடலாம்.
இதற்கு மேலும் காரணங்கள் வேண்டுமா?? இதைப் பாருங்க!
http://www.whylinuxisbetter.net/

'இப்ப பயன்படுத்தும் விண்டோஸை (Windows) விட முடியாது!! ஆனாலும்,
க்னு/லினக்ஸ் முயற்சிக்க விரும்புகிறேன்' என்கிறீர்களா? கவலையை விடுங்க!!
நம்ம நண்பர்கள் அதைப் பார்த்துக்குவாங்க!!

உங்களுக்கு க்னு/லினக்ஸ் நிறுவ உதவுவதற்காக நன்கு அனுபவமுள்ள தன்னார்வல
நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறனர். 'நிறுவல் விழா ஆர்வலர்கள்'
http://ilugc.in/content/install-fest-2013-volunteers  பக்கம் சென்றால்,
அவர்களின் விவரம் கிடைக்கும். உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நண்பரை
அணுகி நீங்களும் லினக்ஸ் பயன்படுத்துங்கள்.

க்னு/லினக்ஸ் நிறுவுங்க கொண்டாடுங்க!!

தொடர்பிற்கு:
சிவகார்த்திகேயன் seesiva AT gmail DOT com
ஸ்ரீனிவாசன் tshrinivasan AT gmail DOT com

--
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]இந்திய லினக்ஸ் பயனர் குழு , சென்னை - ஆகஸ்ட் 2013 சந்திப்பு

2013-08-09 திரி Shrinivasan T
இந்திய லினக்ஸ் பயனர் குழு , சென்னை - ஆகஸ்ட் 2013 சந்திப்பு

நாள் - 10.08.2013 , 3.00 - 6.00 PM
இடம் -
Classroom No 1,
Aero Space Engineering,
Near Gajendra Circle,
IIT Madras.Link for the Map: http://bit.ly/iitm-aero

உரை தலைப்புகள்:
1. Introduction to R Programming Language
2. Intro to FreeTamilEbooks Project
3. Intro to GStreamer - Open Source Multimedia ToolKit

அனுமதி இலவசம். அனைவரும் வருக.

முழு விவரங்கள் இங்கே :
http://ilugc.in/content/ilugc-monthly-meet-august-10-2013/

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்] Appache web server as Installer format

2013-08-12 திரி Shrinivasan T
We can not get apache as installer format.

you can install as

sudo apt-get install apache2

On Tue, Aug 13, 2013 at 9:57 AM, moideen A www.kmoid...@gmail.com wrote:
 How is download Appache web server as Installer format for ubuntu linux
 like that netbeans-6.9.1-ml-linux.sh or JDK1.5.bin formats
 can you help any one

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

[உபுண்டு_தமிழ்]Fwd: கணியம் – இதழ் 23

2013-12-09 திரி Shrinivasan T
-- முன்  அனுப்பப்பட்டத் தகவல் --
அனுப்புநர்: Shrinivasan T tshriniva...@gmail.com
தேதி: 9 டிசம்பர், 2013 4:01 PM
தலைப்பு: கணியம் – இதழ் 23
பெறுநர்: pangalip...@madaladal.kaniyam.com pangalip...@madaladal.kaniyam.com

http://www.kaniyam.com/release-23/

வணக்கம்.

‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இம்மாத இதழ் சற்றே கால தாமதமாக வெளிவருகிறது. மன்னிக்கவும்.

சென்ற வாரம், சான்பிரான்சிஸ்கோ நகரில், எழில் [
http://ezhillang.org]எனும் தமிழ் நிரல் மொழியை உருவாக்கிய, முத்து
அவர்களை சந்தித்தேன். தமிழுக்காய் பல செயல்களை ஆர்வமுடன் செய்யும்
இளைஞர். கல்லூரிக் கல்வி கணிணித்துறையாய் இல்லாத போதிலும், தானே பல்வேறு
நுட்பங்களைக் கற்று, தமிழிலேயே நிரல் எழுதும் வகையில், எழில் என்ற புதிய
நிரல் மொழியை தனி ஒருவராய் எழுதி, கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ளார்.
கணியம் இதழின் தொடர்ந்த வெளியீடுகளைப் பாராட்டி, பங்களிப்பாளர்கள்
அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இவர் போல் பலரும், தமிழில், தாம் அறிந்த கருத்துகளையும், புது
நுட்பங்களையும் கட்டற்ற வகையில் வெளியிட்டால், தமிழ் தானே இன்னும் பல
தலைமுறைகள் தாண்டித் தழைக்கும்.

கட்டுரைகள் குறைந்த போது, புயல் போல் பல கட்டுரைகள் எழுதி அளித்து, இந்த
இதழ் வெளிவர உதவிய ச.குப்பன் அவர்களுக்கு நன்றிகள்.

கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில்
வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து
கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக
ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும்
www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை
யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட
வேண்டும்.

நன்றி.

ஸ்ரீனிஆசிரியர், கணியம் edi...@kaniyam.com

--
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ்][Tamil] [l10n] Ubuntu/Mozilla Firefox/Libreoffice - Tamil L10n Meetup @ Malaysia - Event Summary

2016-07-30 திரி Shrinivasan T
Great Works arun.

Thanks for entire team.

2016-07-19 8:29 GMT+05:30 அருண் குமார் (Arun Kumar) :
> Hi,
>
> Date: 16 July 2016
> Time: 11:00 am - 1:30 Pm
> Place: Cyber Jaya, Malaysia
> Head Counts: 11
> Purpose of the Meet: To Bring More Volunteers for Tamil L10n Efforts
> Organizers: ThamiZha! && INFITT Malaysia Chapter
>
> Participants from various cities(Port Diction, Petalying Jaya, Penang, Cyber
> Jaya & KL) turned to meetup. This is 2nd Meetup in Malaysia.
>
> 1. Mr. Elantamil started his speech about INFITT Malaysia and its
> involvement in Tamil Computing.
>
> 2. Mr. Ve. Elanjelian started talking about Libreoffice-Help L10n in Tamil
> and given brief demo and asked them to create pootle account at
> https://translations.documentfoundation.org/ta/ and they started giving
> contributions.
>
> 3. Myself(Arun Kumar) talked about Ubuntu and Mozilla Projects l10n in
> Tamil(ta). Given demo about how to create a count in
> translations.launchpad.net for Ubuntu&
> http://mozilla.locamotion.org/ta/ for Mozilla.
>
> Arranged banana leaf lunch for all the participants at the end of meeting.
> We will continue to have this kind of meetings in every month and keep you
> posted(Yet to write blog about these meetups and outcomes.).
>
> Thanks & Regards
> Arun
>
> ஃஃ
> அன்புடன்
> அருண்
> நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
> http://thangamaniarun.wordpress.com
> ஃஃ
>
>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>

-- 
Regards,
T.Shrinivasan

My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam