Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு மொத்தம் நான்கு combination கள். பெரும்பாலும் இரண்டே போதுமானது. -மு.மயூரன் 2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > 2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > >> >> மயூரன், >> >> Sys

Re: [உபுண்டு_தமிழ ்]ஜான்டி ஜ ேகலோப் - Jaunty Jackalope

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>: > வணக்கம் > > உபுண்டு 9.04 வெளியீட்டிற்கு ஜான்டி ஜேகலோப் - Jaunty Jackalope என்று பெயர். > > -- > ஆமாச்சு பல வட்டார வழக்கங்கள் : ஜான்டி ஜாக்கலோப், ஜொன்டி ஜக்கலோப், ஜோன்டி ஜாக்கலோப், ... தனித் தமிழாக்கங்கள்: யாண்டி யாக்கலோப், யோண்

[உபுண்டு_தமிழ்] ஜான்டி ஜேகலோப ் - Jaunty Jackalope

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
வணக்கம் உபுண்டு 9.04 வெளியீட்டிற்கு ஜான்டி ஜேகலோப் - Jaunty Jackalope என்று பெயர். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]> > > மயூரன், > > System --> Preferences --> Appearance --> Subpixel Smoothing செய்தால் நிகழ் > வட்டு மற்றும் நிறுவிய பின்னரும் துல்லியம் கிடைக்கிறதே. > > மேலும் indic-core-fonts நீக்கி விட்டால் சிக்கல் தீர்ந்து விடுகிறது. > > இதைத் தவிர

[உபுண்டு_தமிழ்] நினைவிற்கு..

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
உபுண்டு தமிழ் குழுமத்தின், - இணைய தள முகவரி: http://ubuntu-tam.org - தமிழாக்கத்திற்கான மடலாடற் குழு முகவரி: http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam - பயனர்களுக்கான மடலாடற் குழு முகவரி: http://lists.ubuntu.com/ubuntu-tam - தருக்கங்கள் நிகழும் இடம்: http://thamizh.ubuntuforums.org/

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]> > > Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள் > காரணமாக ஏற்படுகிறது. > > உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations > இதில் உண்டு. > > இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 கா. சேது | K. Sethu <[EMAIL PROTECTED]> > > வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus > போன்ற m17n க்கு மாற்று IME க்களை) ஆரம்பித்தலுக்கு (75custom_init-scim > க்கு மாற்றாக) IM-SWITCH கட்டமைப்பு பயன்பாடு பற்றியும் இம்முறை விரைவில் > தமிழ் பயனர்களுக்கு அறிமுகப்படுத

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் <[EMAIL PROTECTED]>: > சேது, > > தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். > இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. > வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus போன்ற m17n க்கு மாற்று IME க்கள

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. // ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல் இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு மாறுகின்றன// இதனை நானும் அவதானித

[உபுண்டு_தமிழ்] உபுண்டுகளில் தமிழ் எழுத்துர ுக்கள் பயன்பாட ்டில் உள்ள வழுக ்களும் தீர்வும ்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
நண்பர்களே, உபுண்டு 8.04 (ஹார்டி) வந்த பின், தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக 4 வழுக்கள் இருப்பதாகச் சென்ற வாரம் எழுதியிருந்தேன். //இன்ட்ரெபிடிலும் ஹார்டியிலும் தமிழ் பயன்பாட்டுகளுக்கு எழுத்துருகள் தொடர்பாக ஒரே விதமாக 4 வகை வழுக்கள். விவரமான அறிக்கை எழுத ஆரமபித்துள்ளேன். சற்று பொறுக்கவும். தெரிந்த த