Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-06 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/5 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED] எனது முன்னைய இரு மடல்களும் வாசித்தீர்களா? அதில் 3 ஆம் வழுவாக நான் குறிப்பிடும் படருதல் வழு முன்னர் ஹார்டியில் ta_IN சூழலில் FF3 இல் ஜீ-மெயில், யாகூ-மெயில் இடைமுகப்புக்களில் கண்டபின் வழுயறிக்கைத்தளத்தில் வைக்கப்பட்ட ஒரு தீர்ப்பு அந்த

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-04 திரி கா. சேது | K. Sethu
முதல் மடலில் நான் சுட்டிக்காட்டிய 4 வது மடல் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுருந்தேன். //வழு 4 ஆனது TSCu எழுதுருக்களின் ஆதிக்கத்தினால் கூகிள் அஞ்சல் இடைமுகப்பு மற்றும் பலகணியில் (task bar) இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயல் நிரல்களைக் காட்டும் கீற்றுகளிலும், ஆஸ்கியின் மேல் (128-255) அரங்கில் உள்ள

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி கா. சேது | K. Sethu
2008/11/3 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED]: சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus போன்ற m17n க்கு மாற்று IME க்களை)

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 கா. சேது | K. Sethu [EMAIL PROTECTED] வழுக்கள் பற்றிய கலந்துரையாடல்கள் அடுத்து scim (அத்துடன் uim, ibus போன்ற m17n க்கு மாற்று IME க்களை) ஆரம்பித்தலுக்கு (75custom_init-scim க்கு மாற்றாக) IM-SWITCH கட்டமைப்பு பயன்பாடு பற்றியும் இம்முறை விரைவில் தமிழ் பயனர்களுக்கு அறிமுகப்படுத்த

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/11/3 M.Mauran | மு.மயூரன் [EMAIL PROTECTED] Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள் காரணமாக ஏற்படுகிறது. உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations இதில் உண்டு. இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது. // ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல் இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு மாறுகின்றன// இதனை நானும்

Re: [உபுண்டு_தமிழ ்]உபுண்டுக ளில் தமிழ் எழுத ்துருக்கள் பயன ்பாட்டில் உள்ள வழுக்களும் தீர ்வும்

2008-11-03 திரி M.Mauran | மு.ம யூரன்
antialiasing, hinting இரண்டிலும் slight, medium ஆகிய இரு தெரிவுகள் உண்டு மொத்தம் நான்கு combination கள். பெரும்பாலும் இரண்டே போதுமானது. -மு.மயூரன் 2008/11/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] 2008/11/3 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M [EMAIL PROTECTED] மயூரன், System --