Suppose after retirement one has put all retirement benefits in the Fixed Deposits of Banks.Then due to inflation one gets simply no real income,if we take the corrosion caused on the interest and the principal.One really is losing.But one is made to pay income tax on the fake income. YM
On Sat, Feb 5, 2022 at 11:02 AM Rajaram Krishnamurthy <[email protected]> wrote: > Pranam > The link > > உண்மையில் அரசுக்கு எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா.. கேட்டா > ஆடிப்போயிருவீங்க..! > > *By Prasanna Venkatesh > <https://tamil.goodreturns.in/authors/prasannavenkatesh.html>* > > Updated: Friday, February 4, 2022, 17:13 [IST] > > இந்தியாவில் புதிய வருமான வரி விதிப்பின் கீழ் 0%, 5%, 10%, 15%, 20%, 25%, > 30% எனப் பல பிரிவுகளில் வரி செலுத்தினாலும், மறைமுக வரி மூலம் அதிகப்படியான > வரியை அரசுக்கு செலுத்தி வருகிறோம். > > ஆனால் மக்கள் வருமான வரி விதிப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மறைமுக > வரிக்குக் கொடுப்பது இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மறைமுக வரியை > பெரிய அளவில் கண்டுகொள்வது இல்லை. > > சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எப்போதும் வரி என்பது கூடுதல் சுமை தான், > அப்படி நாம் 1000 ரூபாய்க்கு நேரடி மற்றும் மறைமுக வரி மூலம் அரசுக்கு > எவ்வளவு செலுத்துகிறோம் தெரியுமா..? > > *1000 **ரூபாய்* > > வங்கியில் 1000 ரூபாயை ஒரு வருடம் முழுமையாக டெபாசிட் செய்தால் 5.50 சதவீத > வட்டியில் 55 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். > > இதுவே வங்கியில் 1000 ரூபாயை ஒரு வருடத்திற்குக் கடனாக பெற்றால் 9 சதவீத > வட்டியில் நாம் வங்கிக்கு 90 ரூபாய் செலுத்த வேண்டும். > > இப்படி 1000 ரூபாய்க்கு ஹோட்டல்களில் குடும்பத்துடன் சாப்பிட்டால் 18 சதவீதம் > ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம், நாம் மத்திய அரசுக்கு 180 ரூபாய் செலுத்த > வேண்டும். > > *ஜிஎஸ்டி* *வரி* > > அப்படியானால் 1000 ரூபாய் விலை கொண்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் > சாமானிய மக்கள் 180 ரூபாய் ஜிஎஸ்டி வரியுடன் சேர்ந்து 1180 ரூபாய் > சம்பாதித்தால் மட்டுமே, அந்த 1000 ரூபாய் மதிப்புக் கொண்ட பொருளை வாங்க > முடியும். > > ஆனால் விஷயம் இதோடு நிற்கவில்லை என்பது தான் பெரும் பிரச்சனை. > > *வருமான* *வரி* *விதிப்பு* > > நீங்கள் 20 சதவீதம் வருமான வரி விதிப்புப் பிரிவில் இருந்தால் அதாவது > வருடத்திற்கு 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறும் நபராக > இருந்தால் உங்களுடைய வருமானத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பதை > மறந்துவிடாதீர்கள் > > *வரி* *மற்றும்* *செஸ்* > > அப்படிப் பார்க்கும் போது நீங்கள் 1486.15 ரூபாய் சம்பாதித்தால் மட்டுமே 1000 > ரூபாய் மதிப்புகொண்ட பொருளை வாங்க முடியும். புரியவில்லையா.. நீங்கள் 1486.15 > ரூபாய் சம்பாதித்தால் 20 சதவீதம் வருமான வரியாக 297.23 ரூபாயும், வருமான > வரியில் 3 சதவீதம் செஸ் வரியாக 8.92 ரூபாயை மத்திய அரசுக்கு நேரடியாக வரி > செலுத்த வேண்டும். > > *486.15 **ரூபாய்* *வரி* > > இதன் மூலம் 1000 மதிப்புகொண்ட ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் 180 ரூபாய் > ஜிஎஸ்டி வரி, 297.23 ரூபாய் வருமான வரி, 8.92 ரூபாய் செஸ் என மொத்தம் 486.15 > ரூபாய் தொகையை வரியாக மட்டுமே செலுத்த வேண்டும்.*48.6% **நேரடி* *மற்றும்* > *மறைமுக* *வரி* > > 1000 ரூபாய் பொருளை வாங்க வேண்டும் என்றால் நடுத்தர மக்கள் 486.15 ரூபாய் வரி > அதாவது 48.6 சதவீதம் அளவில் நேரடி மற்றும் மறைமுக வரியில் விதிப்பில் வாங்க > வேண்டிய நிலை தான் தற்போது இந்தியாவில் உள்ளது. > > Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx > > Do you really know how much tax we pay to the government. > > By Prasanna Venkatesh > > Updated: Friday, February 4, 2022, 17:13 [IST] > > In India, under the new income tax rate, taxes are levied at 0%, 5%, 10%, > 15%, 20%, 25% and 30%, but we are paying more tax to the government through > indirect taxes. > > But the importance that people give to income taxation is not given to > indirect taxation. Truth be told the indirect tax is not seen on a large > scale. > > Taxes are always an additional burden for the common and middle class, so > do you know how much we pay to the government through 1000 direct and > indirect taxes ..? > > 1000 rupees > > If you deposit 1000 rupees in full in the bank for one year, you will get > 55 rupees income at 5.50% interest. > > This is how we get a loan of 1000 rupees a year from the bank and we have > to pay 90 rupees to the bank at 9% interest. > > With 18 per cent GST levied on meals with family in hotels for Rs 1000 > like this, we have to pay Rs 180 to the Central Government. > > GST tax > > So if you want to buy an item worth 1000 rupees, ordinary people can buy > that item worth 1000 rupees only if they earn 1180 rupees including 180 > rupees GST tax. > > But the big problem is that the matter does not stand still. > > Income tax > > Do not forget that if you are in the 20 per cent income tax category i.e. > a person earning between 5 and 10 lakh rupees per annum then you have to > pay 20 per cent tax on your income. > > Tax and Chess > > When you look at it like that you can only buy an item worth 1000 rupees > if you earn 1486.15 rupees. Do you not understand .. If you earn 1486.15 > rupees, you have to pay 20% income tax of 297.23 rupees and 3% of the > income tax of 8.92 rupees as chess tax directly to the Central Government. > > 486.15 tax > > Thus, if you want to buy an item worth 1000 rupees, you have to pay 180 > rupees GST tax, 297.23 rupees income tax, 8.92 rupees chess and a total of > 486.15 rupees as tax only. 48.6% direct and indirect tax > > At present, the middle class in India has to pay 486.15 rupees, or 48.6 > per cent of the direct and indirect taxes levied on goods worth 1000 > rupees. KR IRS 5222 > > On Sat, 5 Feb 2022 at 11:01, Rajaram Krishnamurthy <[email protected]> > wrote: > >> Pranam >> Today I saw an article probably written by a chartered accountant. I am >> not sure. Can any one pay more taxes than the earnings?. Maybe Mr >> Rangarajan might remember the case of Indian express of Mr Goenka. And what >> the apex court answered was the vision of the Mirage. >> Income when exceeded the expenses including the taxes is fair living; >> living out of focus without any justification, might lampoon one to the mid >> sea. And this kind of writing has many fallacies which are politically >> biased or manipulated for the marketing as far as I can see.The tamil and >> the google translation below: Inviting views if any one is interested >> without ego. KR IRS 5222 >> > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/CAL5XZop1ixvXTb0ryek6Cc0fd_R05pXK_fEUxX4Wj_ph_RQ4DA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/iyer123/CAL5XZop1ixvXTb0ryek6Cc0fd_R05pXK_fEUxX4Wj_ph_RQ4DA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- *Mar* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CACDCHCLO27ZeBJpsW3AKF4cVtZH%2B8jNPMTa2PaxRM1EoUsrCgQ%40mail.gmail.com.
