| | | | | | | | | | | |
| | | | | | | சுதந்திரம் பறிபோன கதை தொடர்ச்சி(10) | | | | | | | | | | | மூன்றாவது மைசூர் போர் | காரன்வாலீஸ் பிரபு கவர்ணர் ஜெனரலாக இருந்த சமயம் திப்பு சுல்தான் மைசூரின் நவாபாக இருந்தார். இவர் ஏற்கனவே வாரன்ஹேஸ்டிங்ஸ் காலத்தில் ஆங்கிலப்படையினரால் தாக்கப்கப்பட்ட அனுபவம் பெற்றிருந்தார். அந்த நாளிலிருந்தே திப்பு சுல்தான் கடுமையான வெறுப்பும் துவேஷாமும் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களை எந்த விதமாகிலும் தென்னிந்தியாவிலிருந்து துரத்திவிஅ வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்காக படாத பாடுபட்டுவந்தார். ஒரு தடவை திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களின் நண்பரான திருவாங்கூர் மன்னர் மீது படையெடுத்துச் சென்றார். ஆங்கிலேயர்க்ள் ,மராத்தியர்களுடனும், நிஜாமுடனும் ஒப்பந்த்கம் செய்து கொண்டு திருவாங்கூர் மன்னருக்கு ஆதரவாக திப்பு சுல்தானின் தலைநகரான ஸ்ரீரங்கப் பட்டனத்தை முற்றுகையிட்டனர். திப்பு சுல்தானுக்கு எதிரான போரை காரன்வாலீஸ் பிரபுவே முன்னின்று திறமையாகவும், தீவிரமாகவும் நடத்தினார்ஃப். இந்தப் போர் 1790-ஆம் ஆண்டு நடைபெற்றது. போர் விட்டுவிட்டு சில காலம் நடைபெற்றது. வெள்ளைப் படையினை எதிர்த்துச் சம்ளிப்பது சிரமம் என்று கண்ட திப்பு சுல்தான் 1792-ஆம் ஆண்டு ஆங்குஇலேய்ர்களுடன் ஒரு சமாதான உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இந்த உடன் படிக்கை காரணமாக மலையாளம், திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்கள் ஆங்கிலேயர்களூக்கு கிடைத்தன. துங்கபத்திராவின் வட பகுதியை நிஜாம் பெற்றார். | | | | -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/798396077.777227.1663157356983%40mail.yahoo.com.
