---------- Forwarded message --------- From: Rajaram Krishnamurthy <[email protected]> Date: Wed, 19 Jul 2023 at 07:44 Subject: To: Rajaram Krishnamurthy <[email protected]>
ஒர் இந்துவின் (என்னுடைய) மனக்குமுறல் : நாம் காலம் கடந்த பின்னா் இன்னமும் புலம்பிக் கொண்டே தான் இருக்கிறோம். இருப்போம்..! இந்துக்கள் என்றாலே அமைதி என்பதெல்லாம் சுத்தப் பொய். நாம் சோம்பேறிகள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. எதைப் பற்றியும்., யாரைப் பற்றியும் கவலை சிறிதளவும் கிடையாது. அன்று முகலாயா்கள் முன் அடிமைகள்; அதன் பின்னர் ஆங்கிலேயா்கள் முன்னும் அடிமைகள்; இன்றும் திராவிட (பொியார்) ஆட்சியிலும் அடிமைகள். நமக்குத் தேவையான இலவசங்கள், ரூவா., குவாட்டர்., பிரியாணி., கேக் கொடுத்தால் போதும். கவலையை விடுங்கள் பல நூறு ஆண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வந்த ஆலயங்கள்., அதன் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டால் நமக்கென்ன..? ஒரு நாள் இரவோடு இரவாக அனைத்து இந்துக் கோயில்கள் பிற மதங்களின் கருவறை ஆனால் நமக்கென்ன..? எல்லாம் மேலே உள்ளவன் பாா்த்துக் கொள்வான். நாம் நம்முடைய வேலையை பாா்ப்போம்..! ராமன் ஆண்டால் என்ன..? இராவணன் ஆண்டால் என்ன..? உறங்குவம்., உறங்கிக் கொண்டே இருப்போம். இதில் மேலும் வேதனையானது என்னவென்றால்., திராவிடமும்., பொியாரும் இணைந்து., முதலில் கைவைத்தது பிறாமணர்களை; அதனை., நாம் ஏதோ இது ஜாதிப் பிரச்சினை என்று பிற இந்துக்கள் ஒதுங்கி நின்று. வேடிக்கை மட்டும் பார்த்தனா். பின்னா் அக்கிராஹாரங்கள் அழிக்கப்பட்டு., பிறாமணர்களை வெளியேற்றினா். அத்தோடு நில்லாமல்., இன்று திராவிட அரசே துறை மூலம் அனைத்து இந்துக் கோவில்களை மட்டும் கையகப்படுத்தியது. அதில், ஏனைய ஜாதி மக்களையும் தனித்தனியாக கழட்டி விட., தங்களது ஆட்களை உள்ளே கொண்டு வந்து விட்டனா். அதன் பின்னா் நடப்பது/நடந்து கொண்டிருப்பது ஒவ்வொரு இந்துக்களுக்கும் நன்கு தொியும். ஆனால்., அதைப் பற்றிய அக்கறை இன்றளவும் சிறிதும் இல்லை. முகமதியா்கள்., கிறிஸ்தவா்கள் ஆட்சியில் நடந்ததை விட இப்பொழுது நடப்பது மிகவும் கொடுமை; வேதனை..... விடியல் என்றோ....!!! A Hindu's (my) qualms: We are still lamenting after the passage of time. Let's stay..! All that Hindus mean by peace is a complete lie. It shows that we are lazy. No worries about anything or anybody. Slaves before the Mughals; And then the British were slaves before; Slaves even today in Dravida (Poyar) rule. All we need is freebies, rupees, quarters, biryani, cakes. Don't worry, the temples that have been built and saved for hundreds of years, what will happen to us if their properties are looted..? One day and night all the Hindu temples are sanctuaries of other religions but what about us..? The one above will take care of everything. We will see our work..! What is the year of Raman..? What is Ravana's year? Sleep. Let's keep sleeping. What is more painful is that the Dravidians along with the Poiyars were the first to hand over the Brahmins; That., we stand aside and other Hindus say that this is a caste issue. He was just having fun. Later the Agraharas were destroyed and the Brahmins were expelled. Apart from that, today the Dravidian government has taken over all the Hindu temples through the department. In that, instead of removing the other caste people separately, he brought his men inside. What happened/is going on after that is good for every Hindu. But, there is little concern about it even today. What is happening now is much worse than what happened under the rule of Mohammedans and Christians; Anguish... When It's dawn...!!! KR IRs 19723 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopRcrVaaRPP1TkG_adT2LM-6RmKjMC%3DEmjn5TOsmbyhkg%40mail.gmail.com.
