அமருவி ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், இதில் என்ன பொதுக் குற்றம் உள்ளது? உலகம் என்பது ஒரு வழிப் பாதையல்ல. ௧௦ சதவிகிதம் மாற்றுக கருத்துடையவர்கள்; ௨௦ சதவிகிதம் நேர்மைக் கருத்துடையவர்கள்; ௩௦ சதவிகிதம், நாம் பாலத்தை வரும்போது கடக்கலாம் என எண்ணுபவர்கள், எனவே இதை பற்றிய சிந்தனை அற்றவர்கள்; மீதி ௪௦ வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகிறவர்கள். இதில், ப்ராஹ்மணர்களை மட்டும் குறை கூறுவது என்? இதில் ஏன் பிரிவினை வருத்தங்கள்? இதுவரை அமருவி தனக்கு பிடித்த பெண்ணை தானே திருமணம் செய்தார்? ஆன் செய்தால் அது புத்திசாலித்தனம் ; பெண் செய்தால் அது குறைபாடா? ஒரு ஆணே, வீட்டில் தன காதலை உடனே தைரியமாக கூறிவிடுகிறானா? காலம் கருதியிருப்பர் பெரியோர் எனில், அது இரு பாலாருக்கும் பொது தானே? ஆகவே இதில் குறை கூற ஒன்றும் இல்லை. ஒரே குறை,பெற்றோர் என்பவர், விழிப்புடன் இருக்க வேண்டும் அல்லது, இருந்திருக்க வேண்டும். காதலும் களவும் ராமாயண காலத்தில் இருந்து வந்துள்ளது? சீதையும் அதைச் செய்தால் ; சூர்ப்பனைக்காயுந் அதையே செய்தனள். அரசாங்கம் தானே நடக்காது; நடத்த வேண்டும்; அது போன்றே, பெற்றோரே வாழ்க்கையை நகர்த்த வேண்டும் அல்லது நகர்ந்து வழி விட வேண்டும். I understand Amaruvi's anxiety. But what public offense is there in this? The world is not a path. 100 percent are willing to change; 20 percent are honest; 100 percent, who think we can cross the bridge when we come, and therefore have no idea about it; Those who eat the remaining ௪0 will die if fate comes. In this, I blame only the Brahmins? Why separation pains? So far Amaruvi married his favorite girl himself? If turned on it is brilliant; Is it a defect if a woman does it? Does a man boldly confess his love at home? If time is considered by elders, is it common to both children? So there is nothing to complain about. The only drawback is that parents should be aware, or should have been. Love and field come from Ramayana period? Because Sita also did it; Surpanaikaiun did the same. Government does not happen by itself; to conduct; Similarly, parents themselves have to move on or move out KR IRS 10 9 23.
---------- Forwarded message --------- From: Rangarajan T.N.C. <[email protected]> Date: Sun, 10 Sept 2023 at 08:10 Subject: he makes you think To: https://amaruvi.in/ -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorudRg6CzT4My%2BMqEf%2BXZMxO8A4AM-7PYoz-4ZL0AmEhw%40mail.gmail.com.
