---------- Forwarded message --------- From: 'N Sekar' via iyer123 <[email protected]> Date: Fri, Dec 8, 2023, 11:46 AM Subject: [iyer123] Fwd - For Laughs - KADI Jokes To: Iyer <[email protected]>, Kerala Iyer < [email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>
☑டாக்டர்! எனக்கு பல் ஆடுது! 🔗எந்த பாட்டுக்கு?👯👯👯👯👯👯👯👯 ...................................................... 🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்? 🔗நோயோடதான்!😷😷😷😷😷😷😷😷😷😷 ....................................................... ☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! 🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 .................................................................... 🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு! 🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?😘😘😘😘😘😘😘😘 ..................................................................... ☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?😝😝😝😝😝😝😝😝😝😝 .................................................................... 🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! 🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃 ........................................................................ ☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? 🔗புக்கை மூடிடுவேன்!💪💪💪💪💪💪💪💪💪💪💪 ........................................................................ 🔘காலில் என்ன காயம்? 🔗செருப்பு கடித்து விட்டது 🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!👊👊👊👊👊👊👊👊👊 .............................................................. ☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? 🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!😜😜😜😜😜😜 ....................................................................... 🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..? 🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!😙😙😙😙😙😙😙😙😙😙 ........................................................................... ☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு 🔗என்னிடம் சுத்தமா இல்ல 🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!😳😳😳😳😳😳😳😳 .................................................................... 🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..? 🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 .............................................................. ☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க? பையன்: பி.எ. சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே! .................................................................😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜 😀ஜோக்.. 😜ஜோக்.. 1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ? "நாய்கிட்டதான் கேக்கணும் " "அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!" 2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்" "யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😀 3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு. "அப்புறம்" அப்புறம் என்ன........ காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !! 4) "சார், என்ன இது ?" "கொஸ்டின் பேப்பர்" "சார், இது என்ன?" "ஆன்சர் பேப்பர்" "என்ன ஒரு அக்கிரமம் சார், கொஸ்டின் பேப்பர்லே கொஸ்டின் இருக்கு, ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !! 5) "ஏன்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?" "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!" 6) ""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?" "கொஸ்டின் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!" 7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க" "அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"🤔 8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?" "ஏன் கேக்குற" "திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !! Sent from Yahoo Mail on Android <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_> -- You received this message because you are subscribed to the Google Groups "iyer123" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/iyer123/1210094688.1420071.1702021556123%40mail.yahoo.com <https://groups.google.com/d/msgid/iyer123/1210094688.1420071.1702021556123%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfiift288Y%3Drn8JZJtFg0F4MWNv5WcLu4rt%2B2xzT9XLjw%40mail.gmail.com.
