👍🌹

On Fri, 8 Dec 2023 at 13:16, Narayanaswamy Sekar <[email protected]>
wrote:

>
>
> ---------- Forwarded message ---------
> From: 'N Sekar' via iyer123 <[email protected]>
> Date: Fri, Dec 8, 2023, 11:46 AM
> Subject: [iyer123] Fwd - For Laughs - KADI Jokes
> To: Iyer <[email protected]>, Kerala Iyer <
> [email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
> Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar <
> [email protected]>, Srinivasan Sridharan <[email protected]
> >
>
>
> ☑டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
> 🔗எந்த பாட்டுக்கு?👯👯👯👯👯👯👯👯
> ......................................................
> 🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
> 🔗நோயோடதான்!😷😷😷😷😷😷😷😷😷😷
> .......................................................
> ☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
> 🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
> ....................................................................
> 🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
> 🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா
> இருப்பேனா?😘😘😘😘😘😘😘😘
> .....................................................................
> ☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி
> வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?😝😝😝😝😝😝😝😝😝😝
> ....................................................................
> 🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
> 🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
> ........................................................................
> ☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
> 🔗புக்கை மூடிடுவேன்!💪💪💪💪💪💪💪💪💪💪💪
> ........................................................................
> 🔘காலில் என்ன காயம்?
> 🔗செருப்பு கடித்து விட்டது
> 🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!👊👊👊👊👊👊👊👊👊
> ..............................................................
> ☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
>  🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!😜😜😜😜😜😜
> .......................................................................
> 🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
> 🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான்
> சாப்பிடனும்!😙😙😙😙😙😙😙😙😙😙
> ...........................................................................
> ☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
> 🔗என்னிடம் சுத்தமா இல்ல
> 🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!😳😳😳😳😳😳😳😳
> ....................................................................
> 🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
> 🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான்
> கிடைக்கும்!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
> ..............................................................
> ☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
> பையன்: பி.எ.
> சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
>
> .................................................................😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
> 😀ஜோக்.. 😜ஜோக்..
>
> 1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
> "நாய்கிட்டதான் கேக்கணும் "
> "அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"
>
> 2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
> "யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😀
>
> 3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என்
> லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
> "அப்புறம்"
> அப்புறம் என்ன........
> காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!
>
> 4) "சார், என்ன இது ?"
> "கொஸ்டின் பேப்பர்"
> "சார், இது என்ன?"
> "ஆன்சர் பேப்பர்"
> "என்ன ஒரு அக்கிரமம் சார்,
> கொஸ்டின் பேப்பர்லே கொஸ்டின் இருக்கு,
> ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!
>
> 5) "ஏன்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
> "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"
>
> 6) ""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
> "கொஸ்டின் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"
>
> 7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
> "அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"🤔
>
> 8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
> "ஏன் கேக்குற"
> "திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!
>
> Sent from Yahoo Mail on Android
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "iyer123" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/iyer123/1210094688.1420071.1702021556123%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/iyer123/1210094688.1420071.1702021556123%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfiift288Y%3Drn8JZJtFg0F4MWNv5WcLu4rt%2B2xzT9XLjw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfiift288Y%3Drn8JZJtFg0F4MWNv5WcLu4rt%2B2xzT9XLjw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopMvi0BY3E%3D_hYieFGvux%3D24qi-xPwmbpphQJDb11Bajg%40mail.gmail.com.

Reply via email to