I sent the jokes in Tamizh and if translated in English, they lose their
soul.

Pl read them in Tamizh, as I sent them, to enjoy.

Thanks
N Sekar

On Fri, Dec 8, 2023, 11:49 AM Rajaram Krishnamurthy <[email protected]>
wrote:

> 👍🌹
>
> On Fri, 8 Dec 2023 at 13:16, Narayanaswamy Sekar <[email protected]>
> wrote:
>
>>
>>
>> ---------- Forwarded message ---------
>> From: 'N Sekar' via iyer123 <[email protected]>
>> Date: Fri, Dec 8, 2023, 11:46 AM
>> Subject: [iyer123] Fwd - For Laughs - KADI Jokes
>> To: Iyer <[email protected]>, Kerala Iyer <
>> [email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
>> Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar <
>> [email protected]>, Srinivasan Sridharan <
>> [email protected]>
>>
>>
>> ☑டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
>> 🔗எந்த பாட்டுக்கு?👯👯👯👯👯👯👯👯
>> ......................................................
>> 🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
>> 🔗நோயோடதான்!😷😷😷😷😷😷😷😷😷😷
>> .......................................................
>> ☑தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
>> 🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
>> ....................................................................
>> 🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
>> 🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா
>> இருப்பேனா?😘😘😘😘😘😘😘😘
>> .....................................................................
>> ☑டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி
>> வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?😝😝😝😝😝😝😝😝😝😝
>> ....................................................................
>> 🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
>> 🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃🙃
>> ........................................................................
>> ☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
>> 🔗புக்கை மூடிடுவேன்!💪💪💪💪💪💪💪💪💪💪💪
>> ........................................................................
>> 🔘காலில் என்ன காயம்?
>> 🔗செருப்பு கடித்து விட்டது
>> 🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!👊👊👊👊👊👊👊👊👊
>> ..............................................................
>> ☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
>>  🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!😜😜😜😜😜😜
>> .......................................................................
>> 🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
>> 🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான்
>> சாப்பிடனும்!😙😙😙😙😙😙😙😙😙😙
>>
>> ...........................................................................
>> ☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
>> 🔗என்னிடம் சுத்தமா இல்ல
>> 🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!😳😳😳😳😳😳😳😳
>> ....................................................................
>> 🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
>> 🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான்
>> கிடைக்கும்!🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
>> ..............................................................
>> ☑சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
>> பையன்: பி.எ.
>> சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
>>
>> .................................................................😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
>> 😀ஜோக்.. 😜ஜோக்..
>>
>> 1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
>> "நாய்கிட்டதான் கேக்கணும் "
>> "அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"
>>
>> 2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
>> "யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😀
>>
>> 3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என்
>> லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
>> "அப்புறம்"
>> அப்புறம் என்ன........
>> காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!
>>
>> 4) "சார், என்ன இது ?"
>> "கொஸ்டின் பேப்பர்"
>> "சார், இது என்ன?"
>> "ஆன்சர் பேப்பர்"
>> "என்ன ஒரு அக்கிரமம் சார்,
>> கொஸ்டின் பேப்பர்லே கொஸ்டின் இருக்கு,
>> ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!
>>
>> 5) "ஏன்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
>> "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"
>>
>> 6) ""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
>> "கொஸ்டின் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"
>>
>> 7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
>> "அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"🤔
>>
>> 8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
>> "ஏன் கேக்குற"
>> "திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க
>> !!
>>
>> Sent from Yahoo Mail on Android
>> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=Global_Acquisition_YMktg_315_Internal_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000604&af_sub5=EmailSignature__Static_>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "iyer123" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to [email protected].
>> To view this discussion on the web visit
>> https://groups.google.com/d/msgid/iyer123/1210094688.1420071.1702021556123%40mail.yahoo.com
>> <https://groups.google.com/d/msgid/iyer123/1210094688.1420071.1702021556123%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
>> .
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "Thatha_Patty" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to [email protected].
>> To view this discussion on the web visit
>> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfiift288Y%3Drn8JZJtFg0F4MWNv5WcLu4rt%2B2xzT9XLjw%40mail.gmail.com
>> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfiift288Y%3Drn8JZJtFg0F4MWNv5WcLu4rt%2B2xzT9XLjw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
>> .
>>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdYr%3Dj7%3DRUK_ykhOUX7VnquzPnDBwWUXb%2BXYOT2qsVzBw%40mail.gmail.com.

Reply via email to