Gopalakrishnan cannot know any of those; and to escape he will say I dont know Tamil; and add tamil abuse etyc. And he will always think he is a superior Guru as head of the QUORA MUTT and write in singular authoritatively; and in the end he will call one who leads him as these fellows are.... etc with words' if he is hurt he will accuse the other. So his inferiority complex is not to be fed. Let him read and get awake KR IRS 5124
On Fri, 5 Jan 2024 at 08:20, 'gopala krishnan' via Thatha_Patty < [email protected]> wrote: > Sir, > > Your forward has stated on visiting Kanchipuram, a person's *soul is > liberated. *How a person's soul can get liberated? Does it means purified? > > Gopalakrishnan > > On Thursday, 4 January, 2024 at 10:56:41 pm IST, 'venkat giri' via iyer123 > <[email protected]> wrote: > > > *Respected Sir/s,* > > *காஞ்சி மகாபெரியவர் **பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்!* > > * · * > > *#**தமிழகத்தின்**_**காசி எது தெரியுமா..**?* > > *எல்லா ஊர்களும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றது என்றாலும்**, **சில > ஊர்களுக்கு மகான்களாலோ**, **அறிஞர்களாலோ மிகப்பெரிய சிறப்பு ஏற்பட்டு > விடுகிறது. * > > *அந்த வகையில் தமிழகத்தின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்குவது > **#**காஞ்சிபுரம். > * > > *ஏனெனில்**, **இங்கு தான் உலகாளும் ஈஸ்வரியான காமாட்சியும்**, **நடமாடும் > தெய்வமான காஞ்சி மகாப்பெரியவரும் அருளாட்சி செய்கின்றனர். * > > *நகரங்களில் மிகவும் சிறந்தது காஞ்சி என்பதை நகரேஷு காஞ்சி என்ற வடமொழிச் > சொல் குறிப்பிடுகிறது. * > > *नगरेषु कांची* > > *KALIDAS,* *affectionately called by some passionate admirer as the > Shakespeare of India* *– himself passionately lauded the South Indian > city Kanchipuram when he said:* > > *“**புஷ்பேஷு ஜாதி. புருஷேஷு விஷ்ணு. நாரீஷு ரம்பா. நகரேஷுகாஞ்சி**”* > > *“Pushpeshu Jati. Purusheshu Vishnu. Nareeshu Rambha. Nagareshu Kanchi” > which means that Jati,* *ஜாதி மல்லிகை** Vishnu, Rambha, and Kanchi are > the greatest flowers, man, woman, and city respectively. This jingle is > attributed to Kalidasa, a connoisseur of places who might have seen enough > of Kanchipuram more than a millennium ago to come up such a crisp verse. > Certainly, for over two thousand years, Kanchipuram has been laying down > layers of the finest in culture. Even though these earlier days have > largely to be surmised, there is plenty of historical documentation about > the Pallavas and Cholas, who had a big hand in building the city and its > environs.* > > * The original name of Kanchipuram was Kachchi Managar* *காஞ்சி மாநகர்**. > There have been different interpretations of the word kanchi. The Sanskrit > term denotes a woman’s waist-girdle. This place was also known as > Tondaimandalam **தொண்டை மண்டலம் **in ancient Sangam literature, in which > it is, referred to as a forest of kanchi (river Portia) trees. The city > itself is referred to as Kachchi in works like Manimekalai. It is located > on the Palar River. The famous Sangam classic, Perumbanatruppadai, * > *பெரும்பாணாற்றுப்படை**. **describes Kanchi and its king, Ilam Tiraiyan > **இளந்திரையன் > **thus:* > > *What we find here is Kalidasa demonstrating the greatness of Kanchi while > at that time doing the same to his own rhetoric. In this **what is > ‘surprising’ is the fact that we have nearly no traces of Kalidasa having > been to the city of Kanchipuram (kalidasa was a poet at the Gupta court in > Pataliputra/Patna).* > > * Reasons for his saying that are not hard to conjecture. > Kanchipuram in his days must have been a fabulous city and a fabled city > Kanchi finds itself in the list of seven Mokshapuris (therefore, also > called Saptapuris). It is said that a devotee’s soul gets liberated > directly when he visits a Mokshapuri. * > > * Beyond doubt, Kanchipuram was more-or-less the city of dreams, hence > all the praise from unexpected corners of the Indian map. * > > * Kanchi is described as a fertile land inhabited by honest, > self-esteemed, and particularly courageous people. But the fact that this > was a major Buddhist site and an educational hub. * > > *Archaeological evidence shows that Buddhism was if not the most popular, > one of the most prominent religions in the region. * > > *Kanchi is one of the holiest cities for Hindus in India. Pancha Kanchi is > the term used today to describe the quarters of the ancient city that were > home to five religious practices (Buddhism, Jainism, Vaishnavism, Shaivism, > and Shaktism). * > > * Varadaraja and Ekambareswara temples are one of the most important > for South Indian Vaishnavites and Shaivites respectively. Nevertheless > Kamakshi shrine is the most noted attraction here – so much so that > Shankara, the great Vedantic theologian established his Peetham (a > religious order) here (and this continues today – with undiminished > authority). * > > > > > > *Nagareshu Kanchi * > > > > *பாரதத்தில்**, **அயோத்தி**, **மதுரா**, **மாயா (ஹரித்துவார்)**, **காசி**, > **அவந்திகா > (உஜ்ஜயினி)**, **துவாரகை ஆகிய வடமாநில ஊர்களுடன் தென்னகத்தின் காஞ்சிபுரம் > உட்பட ஏழு இடங்கள் மோட்சத்தை தரும் மோட்சபுரிகள் என அழைக்கப்படுகின்றன. * > > *Seven of holy cities of Sapta Puri are Ayodhya, Mathura, Maya (Haridwar), > Kasi (Varanasi), Kanchi (Kanchipuram), Avantika (Ujjain) and Dvaravati* > > *உலகம் அழியும் காலத்தில்**, **ஒரு சில ஊர்கள் மட்டும் அழியாது என > புராணங்கள் கூறுகின்றன. * > > *அதில் சிவனால் பாதுகாக்க ப்படும் தலம் கும்பகோணம். * > > *அன்னை காமாட்சியால் பாதுகாக்கப்படும் தலம் காஞ்சிபுரம். * > > *எனவே இந்த ஊரை பிரளயஜித் க்ஷேத்ரம் என்பர். பிரளயம் என்றால் உலக அழிவு. ஜித் > என்றால் வெற்றி. * > > *இங்கிருக்கும் காமாட்சி மூன்று தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள். * > > *ஸ்ரீதேவியான லட்சுமி**, **வாக்தேவியான சரஸ்வதி**, **சவுபாக்கிய தேவதையான > அம்பாள் ஆகியோர் வாசம் செய்யும் ஊர் இது. * > > * இவ்வூரை விட்டு**, **இவர்கள் ஒருநாளும் பிரிவதில்லை என்ற > அந்தஸ்தைக் கொண்டது. * > > *புண்ணிய பாரதத்தின் நாபி (தொப்புள்) ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம். * > > * பிரம்மா செய்த வேள்வியின் போது**, **அவிர்பாகம் ஏற்ற திருமால்**, **சங்கு > சக்கர கதாதாரியாய் இவ்வூரில் தங்கி அருள்பாலிக்கிறார். * > > *இவ்வூரின் வரதராஜப் பெருமாள்**, **உலகளந்த பெருமாள் கோயில்கள் > பிரம்மாண்டமானவை.* > > *இது பஞ்சபூத க்ஷேத்ரங்களில் பிருத்வி(நிலம்) தலமாகவும் விளங்குகிறது. * > > *இங்குள்ள கைலாசநாதர் கோவில் கருவறையைச் சுற்றி வரும்போது**, **சொர்க்க > பிரதட்சணம் என்ற வாசல் வழியாக வெளியே வருவர். * > > *இப்படி வெளியேறுபவர்களுக்கு மறுஜென்மம் ஏற்படாது என்பர். * > > * இங்குள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலுள்ள இஷ்டசித்தி தீர்த்த நீரைத் > தெளித்தாலே போதும். * > > *தீர்க்காயுள் கிடைக்கும். * > > * தேனம்பாக்கத்திலுள்ள சிவாஸ்தானம் கோயிலில் மிகப்பெரிய விசேஷம். * > > *சிவபார்வதியின் நடுவில் முருகன் * > > *இருந்தால் சோமாஸ்கந்தர் என அழைப்போம். * > > *இங்கே முருகனுக்கு பதிலாக விநாயகர் நடுவில் இருக்கிறார்**. * > > *காஞ்சிப்பெரியவர் விருப்பமுடன் இங்கு தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த > சிறப்பு பெற்ற இடம் இது. * > > *கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த பூமி இது. * > > *அவரால் புகழப்பட்ட குமரக்கடவுள் அருளும் குமரக்கோட்டம் கோயில் இங்கு தான் > உள்ளது. * > > *காஞ்சிபுரத்தை சத்யவிரத க்ஷேத்ரம் என்றும் புகழ்வர். * > > *உண்மை குடியிருக்கும் ஊர் இது. * > > *எந்த உண்மை! சாட்சாத் காமாட்சியே * > > *நம்மைக் காக்க வல்லவள் என்ற உண்மை**! * > > *இதுபோன்ற தலங்களில் செய்யும் தானம்**, **பிராயச்சித்தம்**, **அனுஷ்டிக்கும் > விரதங்களுக்கு நூறு மடங்கு புண்ணியம் அதிகம்.* > > ---- > > *நன்றி * > > *வணக்கம் * > > *வெ**. ஸ்ரீதரன்* > > *திருச்சிராப்பள்ளி* > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/205005288.4265762.1704389191128%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/205005288.4265762.1704389191128%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/1108166059.4332513.1704423039655%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/1108166059.4332513.1704423039655%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooTwrahrim9GHt_CF%3DoTGwwuF6HqzYZzfmVFmxgzMBjpg%40mail.gmail.com.
