let illiterate gopalakrishnan first write the 30 meanings of the sentence and then cricise; later i shall prove again and again he is a .........KR
On Mon, 10 Nov 2025 at 07:46, 'gopala krishnan' via Thatha_Patty < [email protected]> wrote: > I think the wordings must be -THAMASOMS JYOTIR GAMAYA. > > for Mr. Rajaram, chukkumo lakuthi ppali and not chukku, molaku, > thippali. > > JYOTIRGA MAYA gives different beginning. I cannot remain with out > responding, *since he calls me illiterate.* > > Gopalakrishnan former ITS 7024 > > On Monday 10 November, 2025 at 07:15:31 am IST, Rajaram Krishnamurthy < > [email protected]> wrote: > > > Upanishad said in one line THAMASO MA JYOTHIRGA MAYA KR IRS 101125 > > ---------- Forwarded message --------- > From: *Chittanandam V R* <[email protected]> > Date: Mon, 10 Nov 2025 at 05:59 > Subject: Fwd: Indira Priyadarshini - Knowledge > To: > > > > *ஆகும் பொருளும் உறுதி உண்மையும்* > > *இந்திரா ப்ரியதர்ஷிணி * > > அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன் > அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே > அரவு புனைதரு புனிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர > ஒளி திகழ் அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே! > > தேவர்கள் பசி நீங்க உதவிய கருணை நிறை திருமால், எல்லா உலகையும் அடியால் அளக்க > வல்ல குறு > வடிவுடை வாமன மூர்த்தி அளந்த போது நீண்ட (திரிவிக்கிரம) உருவம் கொண்டவன், > மதித்து எண்ணுதற்கு > அரியவன் ஆகிய திருமால் மருகனே, பாம்பைப் பூண்ட தூய்மை சிவபெருமானும் > துதிக்கும்படி, உனது > குதலைச் சொல்லால் அவர் தெளிவு பெறும்படி, ஒளி மயமான அறிவை அறிவது தான் பொருள் > ஆகும் என்று அவருக்கு உணர்த்தி அருளிய பெருமாளே. > > தகப்பனுக்கு தனயன் உபதேசித்த பொருள் இதுவாகும். செவியில் தமக்கும் > மறைபொருளாகக் கூறியதை > அருணகிரிநாதர் அளவற்ற கருணையால் மக்குகள் நாமறியக் கூறுகிறார். அறிவு எது? > அறிவாளி யார்? > என்பதைப் பற்றி பலவகைத் தர்க்கங்கள் உடைய நடப்புலகில், தெளிந்த ஞானியர் > காட்டிய அறிவும் > பொருளும் இறையே இறை உணர்வில் நிறைதலே. > > செயற்கை அறிவு, நுண்ணறிவு, ஆறாம் அறிவு எனக் கோடிக் கோடி அறிவு வகைகள் கொண்டு > மனிதம் > காட்டுகிறது தன் சிற்றறிவால். ஆனால் ஔி திகழ் அறிவு அவனை அறிதலே! திகழும் > விரவும் ஔி. இருளை > விழுங்கும் ஔி. மற்ற அறிவுக் குப்பை அந்த அறிவை அறியத் தடையாக மும்மலங்களை > நம்முள் நிறைத்த > வண்ணம் இருட்டை நிரப்பியபடி இருக்கிறது. இதைக் கண்டுதான் மணிவாசகப் பெருமான் > கல்வி எனும் > பல்கடல் பிழைத்து ஓடிவிட்டார். > > இதே கருத்தில் திருப்புகழில் பல வரிகள் உண்டு. > அறிவை அறிபவர் அறியும் இன்பம் தனை (அகரமுதலென) திருப்புகழ். > அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும் --- (விறல்மாரன்) திருப்புகழ். > அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி (சுருளளக) திருப்புகழ். > > இருதாள் இறைஞ்சுதல் தான் பேரறிவு என்று அறிவதே அறிவு. > > எனக்கு மிகவும் பிடித்த சொல் பொருள். இந்தப் பொருள்தானே பெரிய ஸம்பத்து. > மற்றதெல்லாம் சல்லிப் பயனற்றது. எனவே வீண்தேடல் நிறுத்துக. அறிவை அறிவதே > சிறந்த பொருளாகும். வாழ்வின் இறுதிப்பயனாகும். அறிதல் கற்றலின் அப்பாற்பட்டது. > அதில் பட்டறிவு அனுபவம் இறையனுபூதி எல்லாம் அடங்கும். மற்றக் குப்பைப் பொருளை > தேடுவதை நிறுத்தி வேறு வித்தையை நாடுவதை நிறுத்தி உருப்பட வேண்டும் என்பதற்காக > அருணகிரிப் பெருமான் காட்டியது. > > முன்பு இரஹஸ்யம் என்று காத்த ஒன்றை ஞானியர் நம் பொருட்டு மேளம் கொட்டி > அறிவிக்கின்றனர். யதிராஜர் போலே. இதில் அதிசயம் என்ன என்றால், பெருமான் தன் > மழலை மொழியில் தன்னை விடப் பெரிய தகப்பனுக்கு உரைத்ததுதான். மாமன், தகப்பன், > பிரமன், அம்மை, மாமி எல்லாரும் வாயில் மூக்கில் விரல் வைத்து வியக்கின்றனர். > > அருணகிரிப் பெருமான் புகழை முருகன் அருளை தாயுமானவ சுவாமி "அறிவை அறிவதுவே > ஆகும் பொருள் > என்று உறுதி சொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ" என்கிறார். எங்கள் கோவை > மாவட்டத்தில் ஆகாவளி > என்றால் "ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான்" என்று அர்த்தம். ஆகும் பொருள் என்று > தாயுமானவ சுவாமி கூடவே ஒரு > அழுத்தம். அதே மாதிரி உறுதி சொன்ன உண்மை. உண்மை உறுதியானது. அசைவற்றது. > சாஸ்வதம். மற்றது மாயம். "இறுதி கண்டு உண்மையின் இயல்பு உணர்த்திய சங்கரன் > ஏற்றமும்" என்று பாரதி சொன்னதும் காண்க. > > இறுதி, ஔி, தெளிவு, அறிவு, பொருள் எல்லாம் ஞானமயமான சொற்கள். ஆகும் பொருளும் > உறுதி உண்மையும் தேடா மனிதர் ஆயிரம் அறிவு காட்டினாலும் அறிவிலிகள். இதைச் > சொல்லும் ஞானியர் வரிசை அருணகிரிப் பெருமான், தாயுமானவ சுவாமி, ஆதி சங்கரன், > கடைக்குட்டி பாரதி. எல்லாம் அறிந்த இறைவர், தேவர், ஞானியர், அறியா அறிவிலிகள் > யாவர்க்கும் ஆசானாய் புகலாய் இருக்கும் அப்பன் முருகனைக் காணும் நாள் எந்நாளோ? > இப்போதே திருஏரகம் செல்ல அவா எழுகிறது. முருகா வருக! நலமெலாம் தருக! > > *இந்திரா ப்ரியதர்ஷிணி * > ******************************************** > > *சித்தானந்தம் * > > -- > On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust > > We are now on Telegram Mobile App also, please join > > Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup > > Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust > > Kerala Iyers Trust Group for Discussions: > https://t.me/KeralaIyersTrustGroup > --- > You received this message because you are subscribed to the Google Groups > "KeralaIyers" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL5XZoowXhFuzUvZVJyUEGV5ovxALZ1QwGazebELzpfUOwGcBA%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/keralaiyers/CAL5XZoowXhFuzUvZVJyUEGV5ovxALZ1QwGazebELzpfUOwGcBA%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/3858478.3749274.1762740878312%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/3858478.3749274.1762740878312%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopkGpQCKtv7jzFeR6NmkWVxN_ce3jKMJ%3Dvm_iUCg_MbiA%40mail.gmail.com.
