ம. ஸ்ரீ ராமதாஸ் wrote:
மிக்க நன்றி. நான் மிண்ட் உபயோகிக்கிறேன். இதில் தமிழ் எழுத்துக்களை காணமுடியவில்லை.On 2/24/08, M.Ganesh <[EMAIL PROTECTED]> wrote:Dear Amachu, மேலும் SCIM நிறுவிய உடன் தண்டர்பர்ட் வேலை செய்யவில்லை. அதற்கு கீழ்கண்ட வழிமுறையை கையாண்டேன்: $ export GTK_IM_MODULE=scim-bridge $ thunderbird இவ்வாறு செய்வதால் தண்டர்பர்டில் scim வேலை செய்யாது. ஆனால் மற்ற இடங்களில் செய்யும். மீனு. கணேஷ் |
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
