ஆமாச்சு wrote:
On Tuesday 26 Feb 2008 12:58:41 pm M.Ganesh wrote:
  
மிக்க நன்றி. நான் மிண்ட் உபயோகிக்கிறேன். இதில் தமிழ் எழுத்துக்களை
காணமுடியவில்லை. மேலும் SCIM நிறுவிய உடன் தண்டர்பர்ட் வேலை செய்யவில்லை.
அதற்கு கீழ்கண்ட வழிமுறையை கையாண்டேன்:

 $ export GTK_IM_MODULE=scim-bridge
 $ thunderbird

 இவ்வாறு செய்வதால் தண்டர்பர்டில் scim வேலை செய்யாது. ஆனால் மற்ற இடங்களில்
செய்யும்.
    

முனையத்திலிருந்து தன்டர்பேர்டு துவக்கினால் அதில் ஸ்கிம் பணிபுரியவில்லை எனச் சொல்கிறீர்களா?

  
உங்கள் கேள்வி புரியவில்லை. மேற்சொன்ன கட்டளைகளை கொடுத்தபின் தண்டர்பர்ட் வேலை செய்கிறது. ஆனால் அதனுள் scim வேலை செய்யவில்லை. மற்ற இடங்களில் (gedit etc.) scim வேலை செய்கிறது.


-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க